Oththa Rooba |
---|
ஒத்த ரூபா உனக்கு தாரேன்
பத்தாட்டியும் எடுத்து தாரேன்
ஒத்த ரூபா உனக்கு தாரேன்
பத்தாட்டியும் எடுத்து தாரேன்
முத்தாரம் நீ ஒன்னு தந்தாக்கா
என் முன்னாடி நீ கொஞ்சம் வந்தாக்கா
ஒத்த ரூபா எனக்கு வேணா
ஒன் உறவும் எனக்கு வேணா
ஒத்த ரூபா எனக்கு வேணா
ஒன் உறவும் எனக்கு வேணா
அம்மாடி எனக்கது கட்டாது
அட என் மேனி மணக்குற ஜவ்வாது
ஊரும் காணாம உறவும் அறியாமா
சேரும் நேரத்தில் சேர்ந்தால் என்ன
ஓடை பூவாட்டம் ஊசை பொன்னாட்டம்
பாவை நீ கொஞ்சம் சிரித்தால் என்ன
அஞ்சும் மாலை பொழுது
மெல்ல ஆடி நடக்கும் அழகு
அஞ்சும் மாலை பொழுது
மெல்ல ஆடி நடக்கும் அழகு
சிரிச்சா வலை விரிச்சா
பக்கம் வருமோ ஓ ஓ
ஒத்த ரூபா உனக்கு தாரேன்
பத்தாட்டியும் எடுத்து தாரேன்
அம்மாடி எனக்கது கட்டாது
அட என் மேனி மணக்குற ஜவ்வாது
ஆடி காத்தாடும் ஆத்தங் கரையோரம்
சோடி கிளி கூட்டம் பாடும் போது
ஆசை தாக்காதோ ஆளை பாக்காதோ
காதல் நோய் ரொம்ப பொல்லாதது
அதுக்கு ஏத்த மருந்து
உன் அருகில் இருக்கு அருந்து
அதுக்கு ஏத்த மருந்து
உன் அருகில் இருக்கு அருந்து
குடிச்சா நீ தவிச்சா சொந்தம் விடுமோ
ஒத்த ரூபா உனக்கு தாரேன்
பத்தாட்டியும் எடுத்து தாரேன்
ஒத்த ரூபா உனக்கு தாரேன்
பத்தாட்டியும் எடுத்து தாரேன்
அம்மாடி எனக்கது கட்டாது
அட என் மேனி மணக்குற ஜவ்வாது
அம்மாடி எனக்கது கட்டாது
அட என் மேனி மணக்குற ஜவ்வாது