Ottachattiya

Ottachattiya Song Lyrics In English


ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு
உருட்டு தாளம் போடாதே
பாட்டான் சொன்னத கேட்டுகிட்டு
பழைய பாட்ட பாடாதே

நீயும் நானும் ஒன்னாகணும்
சம நீதி நியாயம் உண்டாகணும்
சோறும் நீரும் எல்லாருக்கும்
வந்து சேர்ந்தா பூமி நல்லாருக்கும்
இங்கேதான் படிச்சேன் வாழ்க்கை பாடம்

ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு
அட உருட்டு தாளம் போடாதே
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பெண் ஐஸ்லக்கா
ஆண் ஐஸ்லக்கா

பெண் ஐஸ்லக்கா
ஆண் ஐஸ்லக்கா

பெண் ஹோய்
ஆண் ஹோய்
பெண் ஹோய்
ஆண் ஹோய்
பெண் ஹோய் ஹோய்

கட்டில்கள் மெத்தைகள்
மேல் மாடி
எல்லாம் நான் பார்த்தேன்டா முன்னாடி
அங்கெல்லாம் இல்லாத சந்தோசம்
இங்கே நான் கண்டேனே இந்நேரம்

மலர் மஞ்சம் போட்டு
நான் படுத்தேன்டா நேத்து
அதில் ஒரு நாளும் தூக்கம்
வரல ஹேய் ஹேய்
தரை மேலே தானே
இங்கு படுத்தேன்டா நானே
அட இது போல இன்பம் இல்ல

அட வீட்ட விட்டதும்
வெளிய வந்தது தெரிஞ்சது
ஊரு உலகம் இருக்கும்
இருப்பு புரிஞ்சது
தெரிஞ்சத புரிஞ்சத
எடுத்து சொன்னா அறிஞ்சி கொள்ளனும்

ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு
உருட்டு தாளம் போடாதே
ஹே பாட்டான் சொன்னத கேட்டுகிட்டு
பழைய பாட்ட பாடாதே

சோறும் நீரும் எல்லாருக்கும்
வந்து சேர்ந்தா பூமி நல்லாருக்கும்
இங்கேதான் படிச்சேன் வாழ்க்கை பாடம்

ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு
ததிகின தக்க தின்ன தின்ன
உருட்டு தாளம் போடாதே
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பெண் தகிட ததிமி
ஆண் ஹ ஹ
பெண் தகிட ததிமி
ஆண் ஹ ஹ


பெண் ஹொய்யா
ஆண் ஹொய்யா

பெண் தந்தான தந்தன
தந்தன னா
ஆண் ஹோய் ஹோய்

பெண் தந்தான தந்தன
தந்தன னா
ஆண் ஹோய் ஹோய்

பெண் தந்தான தந்தன
தந்தன தந்தானா
ஆண் ஹோய் ஹோய்

பெண் தந்தான தந்தன
தந்தன தந்தானா
ஆண் ஹோய் ஹோய்

தந்தான தந்தான னானா

முப்பாத்தம்மன்தானே
தாயாட்டம்
நாம் எல்லாம் அவ பெத்த சேயாட்டும்
குப்பத்தில் இப்பதான் கொண்டாட்டம்

காப்பாத்தும் ஆத்தா
இரு கண்ணால பார்த்தா
அட எந்நாளும் துன்பம் இல்ல
கீழ் வர்க்கம் என்ன
இதில் மேல் வர்க்கம் என்ன
அட எல்லோரும் ஒரு தாய் பிள்ள

குழந்தை குட்டிகள்
இருக்க வேணும் அளவுல
குடும்ப நடத்தை
நினைக்க வேணும் மனசில
தெரிஞ்சதா புரிஞ்சதா
எடுத்து சொன்னா அறிஞ்சி கொள்ளனும்

ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு
உருட்டு தாளம் போடாதே
பாட்டான் சொன்னத கேட்டுகிட்டு
பழைய பாட்ட பாடாதே

நீயும் நானும் ஒன்னாகணும்
சம நீதி நியாயம் உண்டாகணும்
சோறும் நீரும் எல்லாருக்கும்
வந்து சேரந்தா பூமி நல்லாருக்கும்
இங்கேதான் படிச்சேன் வாழ்க்கை பாடம்

ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
உருட்டு தாளம் போடாதே
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்