Paadal Naan Paada |
---|
இசை அமைப்பாளர் : கங்கை அமரன்
பாடல் நான் பாட என் பார்வைதான் தேட
பாடல் நான் பாட என் பார்வைதான் தேட
ஒரு முகம் புது முகம்
புது முகம் இன்று அறிமுகம் அது நீதான்
பாடல் நான் பாட என் பார்வைதான் தேட
பாடல் நான் பாட என் பார்வைதான் தேட
இன்று தானே பார்த்தேன் அவள்
இனிய மொழியை கேட்டேன்
இன்று தானே ஹ்ஹ பார்த்தேன்
அவள் இனிய மொழியை கேட்டேன்
குயிலின் குரலில் மயிலின் அழகில்
கோதை வடிவை பார்த்தேன்
எதிரிலேஇருக்கிறாள்
ஹ்ஹ எதிரிலேஇருக்கிறாள்சிரிக்கிறாள்
சிரித்த சிரிப்பில் விரித்த வலையில்
விழுந்த மீன் ஆனேன்
பாடல் நான் பாட என் பார்வைதான் தேட
பாடல் நான் பாட என் பார்வைதான் தேட
எனக்கு இன்றொரு யோகம்
உன் இனிய நினைவில் யாகம்
எனக்கு இன்றொரு யோகம்
உன் இனிய நினைவில் யாகம்
இன்றும் என்றும் பாட பிறந்தேன்
இளைய பார்வை ராகம்
இது ஒருதொடர்கதை
இது ஒரு தொடர்கதை வளர்பிறை
எனது மனதில் எழுதி முடித்தாள்
இனிய புது கவிதை
பாடல் நான் பாட என் பார்வைதான் தேட
பாடல் நான் பாட என் பார்வைதான் தேட
ஒரு முகம் புது முகம்
புது முகம் இன்று அறிமுகம்அது நீ தான்
பாடல் நான் பாட என் பார்வைதான் தேட
பாடல் நான் பாட என் பார்வைதான் தேட