Paal Pazhangal Parimara

Paal Pazhangal Parimara Song Lyrics In English


பால் பழங்கள் பரிமாற வேண்டும்
நீ வழங்கு பசி தீர வேண்டும்
மங்கையே தேன் மங்கையே
மங்கையே தேன் மங்கையே
வாவாநேரம் பார்ப்போம் வா

பால் பழங்கள் பரிமாற வேண்டும்
நான் வழங்க பசி தீர வேண்டும்
தேவனே என் ஜீவனே
தேவனே என் ஜீவனே
வாவாநேரம் பார்ப்போம் வா

பூ ஒன்று வான் பார்த்ததுஊ
வான் இன்று தேன் வார்த்தது
சொர்க்கம் கீழிறங்கி மண்ணை தொட்டது
மண்ணை தொட்டதும் என்னை தொட்டது
பேரின்பம் உண்டானது

பால் பழங்கள் பரிமாற வேண்டும்
பால் பழங்கள் பரிமாற வேண்டும்


நான் வந்து பூச்சூடவாஆ
பூ என்ன பூச்சூடுமா
கங்கை நதியே கையில் வருமா
நெஞ்சம் துடித்தால் வெட்கம் விடுமா
பெண்மைக்கு ராஜாங்கமா

பால் பழங்கள் பரிமாற வேண்டும்
நான் வழங்க பசி தீர வேண்டும்
மங்கையே தேன் மங்கையே
தேவனே என் ஜீவனே
வா
வா
இருவர் : நேரம் பார்ப்போம் வா