Paalayan Kottai |
---|
வாரண்டி நாட்டு வெடி
விரலோரம் துண்டு பீடி
குற்றால அருவியில் உள்ள
கொரங்க போல் மூக்கு முழி
ஹே பாளையம்கோட்டை படபடக்க
பாஞ்சாலம் குறிச்சி தடதடக்க
வயசு பொண்ணுங்க வெடவெடக்க
பெருசுங்க எல்லாம் முணுமுணுக்க
அப்போ அப்போ செய்வோம் தப்பே
காட்டுவோமே கொஞ்சம் மப்பே
ஏலே மக்கா ஏலே மக்கா
வயசிருக்கு ஆடு மக்கா
அப்பன் சொன்னா தண்டச்சோறு
மூடிக்கிட்டு போனா ஜோரு
ஏலே மக்கா ஏலே மக்கா
சந்தோஷத்தை தேடு மக்கா
பாளையம்கோட்டை படபடக்க
பாஞ்சாலம் குறிச்சி தடதடக்க
வயசு பொண்ணுங்க வெடவெடக்க
பெருசுங்க எல்லாம் முணுமுணுக்க
ஆ ஜிக்கி நக்கு ஜிக்கி நக்கு
ஜிக்கி ஜிக்கி ஜிக்கு நக்கு
ஜிக்கி ஜிக்கி ஜிக்கு
டீக்கடையில் தம் அடிச்சு
பொகைய விட்டு விட்டு பிடிப்போம்
தியேட்டருல விசிலடிச்சு
நல்ல சீட்டுகளை கிழிப்போம்
ஆத்துக்குள்ள குதிப்போம்
பொண்ண டாவு அடிப்போம்
கொத்த வரும் பாம்ப கூட
கால வச்சு மிதிப்போம்
ஜிங்கு ஜிகு ஜிகுனா
ஜிங்கு ஜிகு ஜிகுனா
ஜிங் ஜிகுனா ஜிங் ஜிகுனா
அப்போ அப்போ செய்வோம் தப்பே
காட்டுவோமே கொஞ்சம் மப்பே
ஏலே மக்கா ஏலே மக்கா
வயசிருக்கு ஆடு மக்கா
கூட்டம் இல்லா பஸ்லயும்
படியில் தொங்கி தொங்கி குதிப்போம்
மாட வீதி பக்கத்தில
ஆண்ட்டி கூட்டங்களை ரசிப்போம்
ராத்திரில குளிப்போம்
பகலில படுப்போம்
பொண்ணுங்க சோப்பு போட
புடவைய தொவைப்போம்
ஜிக்கு ஜிக்கு ஜிகுனா
ஜிங்கு ஜிகு ஜிகுனா
ஜிங்கு ஜிகு ஜிகுனா
ஜிங் ஜிகுனா ஜிங் ஜிகுனா
அப்போ அப்போ செய்வோம் தப்பே
காட்டுவோமே கொஞ்சம் மப்பே
ஏலே மக்கா ஏலே மக்கா
வயசிருக்கு ஆடு மக்கா
அப்பன் சொன்னா தண்டச்சோறு
மூடிக்கிட்டு போனா ஜோரு
ஏலே மக்கா ஏலே மக்கா
சந்தோஷத்தை தேடு மக்கா
பாளையம்கோட்டை படபடக்க
பாஞ்சாலம் குறிச்சி தடதடக்க
வயசு பொண்ணுங்க வெடவெடக்க
பெருசுங்க எல்லாம் முணுமுணுக்க
வாரண்டி நாட்டு வெடி
விரலோரம் துண்டு பீடி
குற்றால அருவியில் உள்ள
கொரங்க போல் மூக்கு முழி