Paarkadha Podhu Podhu

Paarkadha Podhu Podhu Song Lyrics In English


ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஹா ஆஆ ஆஆ
ஆஆ

பார்க்காத போது
போது பார்த்தாலே மாது
மாது பார்கின்ற போது
போது செய்தாலே சூது
சூது

காதல் உந்தன் மீது
மீது சொல்ல வழி ஏது ஏது
காதல் உந்தன் மீது மீது
சொல்ல வழி ஏது ஏது

ஜாடையில ஏதோ
செய்து விட்டேனடி நானும்
தூது ஜாடையில ஏதோ
செய்து விட்டேனடி நானும்
தூது

பார்க்காத பார்க்காத
போது போது பார்த்தாலே
மாது மாது பார்கின்ற போது
போது செய்தாலே சூது சூது

ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஹா ஆஆ ஆஆ
ஆஆ

இளமையோட முகவரி
அவள் என்றால் அது சரி
இளமையோட முகவரி
அவள் என்றால் அது சரி

இமை என்னும்
கதவை திறக்க எட்டி பார்க்க
நினைத்தேனடி உருண்டோடும்
விழியை பார்த்து உருண்டு
நானும் விழுந்தேனடி

விழுந்த இடம் பள்ளம்
தான் அதுவும் அவள் உள்ளம்
தான் விழுந்த இடம் பள்ளம்
தான் அதுவும் அவள் உள்ளம்
தான் அதை விட்டு வர
இயலவில்லை இயலவில்லையே

பார்க்காத பார்க்காத
போது போது பார்த்தாலே
மாது மாது பார்கின்ற போது
போது செய்தாலே சூது சூது

ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஹா ஆஆ ஆஆ
ஆஆ




ஆஆஆ ஆஆ
பாவை நீயும் கில்லாடி
பார்வையில் விழுந்தேன்
தள்ளாடி உன் பார்வையில்
விழுந்தேன் தள்ளாடி பாவை
நீயும் கில்லாடி

இதயம் என்னும்
வண்ண திரையில் உந்தன்
முகம் ஓடுதடி எத்தனை
முறை பார்த்தாலும் பார்க்க
பார்க்க அழுக்கலடி

பூவை பறித்து
தலையில் வைத்தாய்
என்னை எடுத்து எங்கே
வைத்தாய் பூவை பறித்து
தலையில் வைத்தாய்
என்னை எடுத்து எங்கே
வைத்தாய் திட்டம் போட்டு
திருடி விட்ட தேவதை நீ
தானே

பார்க்காத பார்க்காத
போது போது பார்த்தாலே
மாது மாது பார்கின்ற போது
போது செய்தாலே சூது சூது

காதல் உந்தன் மீது
மீது சொல்ல வழி ஏது ஏது
காதல் உந்தன் மீது மீது
சொல்ல வழி ஏது ஏது

ஜாடையில ஏதோ
செய்து விட்டேனடி நானும்
தூது ஜாடையில ஏதோ
செய்து விட்டேனடி
நானும் தூது

பார்க்காத பார்க்காத
போது போது போது பார்த்தாலே
மாது மாது மாது பார்கின்ற
போது போது போது
செய்தாலே சூது சூது

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ