Paarkirathum Muraikirathum

Paarkirathum Muraikirathum Song Lyrics In English




பார்க்குறதும் மொறைக்குறதும்
சரியில்ல
கண்ண சாய்க்கிறதும்
ஏய்க்கிறதும் சரியில்ல

ஆத்துலயும் தோப்புலயும்
காட்டுலயும் மேட்டுலயும்
காட்டுலயும் மேட்டுலயும்
ரோட்டுலயும் வீட்டுலயும்

பார்க்குறதும் மொறைக்குறதும்
சரியில்ல
கண்ண சாய்க்கிறதும்
ஏய்க்கிறதும் சரியில்ல

அள்ளிக் கொள்ள வந்தேன்
இரத்தினமே அடி நீயும் நானும்
ஒண்ணா சுத்தணுமே
ஹே ஹே

ரத்தினமே உன்ன
சுத்தணுமே அந்த
ராவெல்லாம் ஏதேதோ
கத்தணுமே
ஹே ஹே

பப்பரபபா பப்பா
பப்பரபபா பப்பா
பப்பரபபா பப்பா பப்பா

இந்திரனும் நானே
சந்திரனும் நானே
என்னுடனே வாடி முத்தினமே
வா மயிலே பூங்குயிலே
வந்து விடு பொன்மயிலே

பார்க்குறதும் மொறைக்குறதும்
சகஜந்தான்
கண்ண சாய்க்கிறதும்
ஏய்க்கிறதும் சரசம்தான்

ஆத்துலயும் தோப்புலயும்
காட்டுலயும் மேட்டுலயும்
காட்டுலயும் மேட்டுலயும்
ரோட்டுலயும் வீட்டிலயும்


பார்க்குறதும் மொறைக்குறதும்
சகஜந்தான்
கண்ண சாய்க்கிறதும்
ஏய்க்கிறதும் சரசம்தான்

இளமையாட்டம்
போடும் நடனம்தான்
இது எனக்கு ஏத்த
நல்ல துருவந்தான்
ஹே ஹே

இளமையாட்டம்
போடும் நடனம்தான்
இது எனக்கு ஏத்த
நல்ல துருவந்தான்
ஹே ஹே

உருவந்தான் நல்ல
பருவந்தான் இப்ப
உள்ளுக்குள் ஏதேதோ
கர்வம்தான்
ஹே ஹே

தொந்தரவு ஒண்ணு பண்ணுதடி
கண்ணு சுந்தரியே இந்த புருவந்தான்
வா மயிலே பூங்குயிலே
வந்து விடு பெண்மயிலே

பார்க்குறதும் மொறைக்குறதும்
சகஜந்தான்
கண்ண சாய்க்கிறதும்
ஏய்க்கிறதும் சரசம்தான்

ஆத்துலயும் தோப்புலயும்
காட்டுலயும் மேட்டுலயும்
காட்டுலயும் மேட்டுலயும்
ரோட்டுலயும் வீட்டிலயும்

பார்க்குறதும் மொறைக்குறதும்
சகஜந்தான்
கண்ண சாய்க்கிறதும்
ஏய்க்கிறதும் சரசம்தான்