Paarthavudan

Paarthavudan Song Lyrics In English


பார்த்த உடன் ஏங்க வைக்கும் ஜீன்ஸு அழகு போட்டியிலே ஜெயிக்க ஒரு சான்ஸு ஆளுக்கேத்த மேக்ஸியோட நைட்டி இது ஆசைகளைத் தூண்டி விடும் பியூட்டி

பூவைப் போல மேனி எங்குமே இத போட்டுக்கிட்டா அழகு பொங்குமே மாணவர்கள் பார்க்கும் போதிலே நெஞ்சம் மயங்கிப் போயி கனவு காணுமே தரப்ப ரப்பா

பார்த்த உடன் ஏங்க வைக்கும் ஜீன்ஸு அழகு போட்டியிலே ஜெயிக்க ஒரு சான்ஸு ஆஆளுக்கேத்த மேக்ஸியோட நைட்டி இது ஆசைகளைத் தூண்டி விடும் பியூட்டி