Paartheeraa Aiyaa Paartheera

Paartheeraa Aiyaa Paartheera Song Lyrics In English


பார்த்தீரா ஐய்யா பார்த்தீரா
பார்த்தீரா ஐய்யா பார்த்தீரா
இருபது வயது இளகின மனது
உருவத்திலே அவ நடுத்தர மாது
பார்த்தீரா ஐய்யா பார்த்தீரா

இருபது வயது இளகின மனது
உருவத்திலே அவன் நடுத்தர மாது
பார்த்தீரா அம்மா பார்த்தீரா

லலால லால லால லால லால லால லால
லலால லால லால லால லால ல
லலால லால லால லால லால லால லால
லலால லால லால லால லால்லா

ஏஹேஹே ஹோய்
வெங்காய சருகுச் சேல
வீட்டு வேல தெரியவும் இல்ல
நடையப் பாத்தா நாட்டியம் போலே
இருக்கம்மா

ஹோஹஹஹஹா
நல்லா இருக்கற மனசுகள் எல்லாம்
கெடுதம்மா
பார்த்தீரா ஐய்யா பார்த்தீரா
பார்த்தீரா அம்மா பார்த்தீரா

உழைக்கிற பொண்ணு நடக்குது பாரு
ஒடம்பிலே இருக்கும் உறுதியைப் பாரு
படிக்கிற பொண்ணு வளையுதுப் பாரு
கொடிபோலே


பதினெட்டு வீசை புத்தகம் பாரு
கைமேலே
பார்த்தீரா

அம்மா பார்த்தீரா

ஆஹா ஹாஹஹ ஹா
ஆஹா ஹாஹா ஹாஹஹ ஹா

ஆஅஆஅஆஅஆஅஆஅஆஅஆ
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஓஓஓஓஒஓ ஓ ஓ ஓ
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்