Paarukkulle Nalla Naadu

Paarukkulle Nalla Naadu Song Lyrics In English




இருவர் : ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம்
பஜ கோவிந்தம்
ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம்
பஜ கோவிந்தம்
ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம்
பஜ கோவிந்தம்
ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம்
பஜ கோவிந்தம்ஆ

பாருக்குள்ளே
கோவிந்தா
நல்ல நாடு
கோவிந்தா
பாரதம்தான்
கோவிந்தா
நம்ம நாடு
கோவிந்தா

வேஷம் போட்டா வெற்றி கிடைக்கும்
நம்ம பாத்தா பக்தி கிடைக்கும்

பாருக்குள்ளே
கோவிந்தா
நல்ல நாடு
கோவிந்தா
பாரதம்தான்
கோவிந்தா
நம்ம நாடு
கோவிந்தா

மஞ்சள் பூசி மைல்கல் இருந்தா
கடவுள் என்பாரு
இந்த மக்களை பத்தி நானா சொன்னேன்
பெரியார் சொன்னாரு

அட காவி துணிய கட்டிய சாமி
காரில் வருவாரு
அதக் கண்டால் போதும்
மந்திரி கூட காலில் விழுவாரு

நல்லவர்க்கு காலமில்ல
ஞானத் தங்கமே
நாமம் போட்டா பொழைச்சுக்கலாம்
ஞானத் தங்கமே
சாமியாரா மாறிப்புட்டா
சங்கடங்கள் தீர்ந்ததடா

இருவர் : ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம்
பஜ கோவிந்தம்
ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம்
பஜ கோவிந்தம்

பாருக்குள்ளே
கோவிந்தா
நல்ல நாடு
கோவிந்தா
பாரதம்தான்
கோவிந்தா
நம்ம நாடு
கோவிந்தா


வேஷம் போட்டா வெற்றி கிடைக்கும்
நம்ம பாத்தா பக்தி கிடைக்கும்

பாருக்குள்ளே
கோவிந்தா
நல்ல நாடு
கோவிந்தா
பாரதம்தான்
கோவிந்தா
நம்ம நாடு
கோவிந்தா

குடிசையில் இருக்கும் புள்ளைங்களுக்கு
பசியால் உயிர் போகும்
ஆனா கோவிலில் இருக்கும் சாமிக்கு நடக்கும்
பாலால் அபிஷேகம்

ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான்
அண்ணா சொன்னாரு
அவர் சொன்னத யாரும் கேட்கல
அதனால் தூங்கப் போனாரு

தேசம் போற போக்கு
இது ஞானத் தங்கமே
நீயும் நானும் சொல்லி என்ன
ஞானத் தங்கமே
நாலு பேரு போற வழி
நாமும் போனா ஞாயமடி

இருவர் : ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம்
பஜ கோவிந்தம்
ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம்
பஜ கோவிந்தம்ஆ

பாருக்குள்ளே
கோவிந்தா
நல்ல நாடு
கோவிந்தா
பாரதம்தான்
கோவிந்தா
நம்ம நாடு
கோவிந்தா

வேஷம் போட்டா வெற்றி கிடைக்கும்
நம்ம பாத்தா பக்தி கிடைக்கும்

இருவர் : ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம்
பஜ கோவிந்தம்
ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம்
பஜ கோவிந்தம்ஆ
ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம்
பஜ கோவிந்தம்
ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம்
பஜ கோவிந்தம்ஆ