Paasa Mozhi

Paasa Mozhi Song Lyrics In English


பாச மொழி பேசும் இளம் மழலைப் பருவம் உயிரை உணரும் நேரம் இதுதானோ

ஆலமர மடியில் சிறு பூவின் நிழலில் பேசிப்பழகும் நேசம் இதுதானோ

அறியாமல் தொடரும் பயணம் இதுவே இதுவே அடிநெஞ்சில் பதியும் உறவும் இதுவே இதுவே ஓ

பாச மொழி பேசும் இளம் மழலைப் பருவம் உயிரை உணரும் நேரம் இதுதானோ ஓ

ஆலமர மடியில் சிறு பூவின் நிழலில் பேசிப்பழகும் நேசம் இதுதானோ ஓ


ஓஒஓஒஓஒஓஒ தாயின் மடியில் தவழும் வயதில் தேடும் உறவே தாயின் சுகம்தானே உணரும் தேடல் இதுவோ

பாதங்கள் நான்கும் கூடி கதை பேசுமே பாலைவன தடமாய் நெஞ்சில் பதிவாகுமே இது காதல் மீறிப் போகும் உறவே பல காலம் தாண்டிப் பேசும் உறவே

ஓபாச மொழி பேசும் இளம் மழலைப் பருவம் உயிரை உணரும் நேரம் இதுதானோ ஓ

ஆலமர மடியில் சிறு பூவின் நிழலில் பேசிப்பழகும் நேசம் இதுதானோ ஓ