Paattukku Paattu

Paattukku Paattu Song Lyrics In English


மோகம் பாடும் மோகனனே
என் தேகம் யாவும் உன் வசமே
இணைவதெல்லாம் ஸ்ருதி லயமே
இதயமெல்லாம் சுகம் தருமே
மோகம் பாடும் மோகனனே
என் தேகம்

வசனம்

பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
பட்டத்து ராணி படிக்கவா
பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
பட்டத்து ராணி படிக்கவா
நாட்டுக்கு நாடு பிரேக்தான்
சொர்க்கத்தில் நீயாடு
வீட்டுக்கு வீடு அதுக்குத்தான்
பக்கத்தில் விளையாடு ஹேய்

பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
ஹேய் பட்டத்து ராணி படிக்கவா ஹான்

பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
பட்டத்து ராணி படிக்கவா

நேற்றைய
ஆட்டம் பாட்டம் மறைந்தது
இன்றைக்கு வேறாச்சு ஹோய்

நேற்றைய
ஆட்டம் பாட்டம் மறைந்தது
இன்றைக்கு
வேறாச்சு ஹோய்

தட்டுங்கள் பீட்டு ஹேய்ஹேய்
திக்கெட்டும் கேட்டு ஹோஹோஓ
தட்டிடும் பீட்டு கேட்டு நீயொரு
தத்தித்தை போடு
உலகம் எல்லாமும் புகழும்
என் பாட்டைக் கேளு

பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
ஹேய் பட்டத்து ராணி படிக்கவா ஹேய் ஹேய்


பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
பட்டத்து ராணி படிக்கவா

நீயொரு
தேசம் நேசம் பரவசம்
நெஞ்சுக்குள் பூவாச்சு

நீயொரு
தேசம் நேசம் பரவசம்
நெஞ்சுக்குள்
பூவாச்சு
சிக்கென்ற மேனி ஹான்
சில்லென்ற ராணி ஹோ ஸ்வீட்
சிக்கென்ற மேனி ராணி வா நீ
சேதியும் தெரிஞ்சாச்சு
எப்பெப்ப தொட்டாலும்
எங்கெங்கே பட்டாலும் ஆஹா

பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
பட்டத்து ராணி படிக்கவா

பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
பட்டத்து ராணி படிக்கவா

நாட்டுக்கு நாடு பிரேக்தான்
சொர்க்கத்தில் நீயாடு
வீட்டுக்கு வீடு அதுக்குத்தான்
பக்கத்தில் விளையாடு ஹேய்

பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
பட்டத்து ராணி படிக்கவா

பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
பட்டத்து ராணி படிக்கவா