Paavam Seiyathiru

Paavam Seiyathiru Song Lyrics In English


பாடகர்கள் : நிரஞ்சனா ரமணன் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதன்

இசை அமைப்பாளர் : ஏ ஆர் ரகுமான்

பாடல் ஆசிரியர்  : கடுவெளி சித்தர்

பாபஞ்செய் யாதிரு மனமே ஏ பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே மனமேமனமே

சாபேங்கொடுத்திட லாமோ விதி தன்னைநம் மாலே தடுத் திடலாமோ கோப‌ந் தொடுத்திட லாமோ இச்சை கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ

பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே மனமேமனமே

சொல்லருஞ் சூதுபொய் மோசம் செய்தாற் சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம் சொல்லருஞ் சூதுபொய் மோசம் செய்தாற் சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம் நல்லபத்திவிசு வாசம் எந்த நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம் நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம்

பாபஞ்செய் யாதிரு மனமே மனமேமனமே


நல்லவர் தம்மைத்தள் ளாதே அறம் நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள்ளாதே நல்லவர் தம்மைத்தள் ளாதே அறம் நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள்ளாதே பொல்லாங்கில் ஒன்றுங்கொள்ளாதே கெட்ட பொய்ம்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே பொல்லாங்கில் ஒன்றுங்கொள்ளாதே கெட்ட பொய்ம்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே

பாபஞ்செய் யாதிரு மனமே மனமேமனமே

பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே மனமேமனமே

மெய்ஞ்ஞானப் பாதையி லேறு சுத்த‌ வேதாந்த வெட்டவெளினைத் தேறு ஆஅ ஆஆஆஆஆஆ மெய்ஞ்ஞானப் பாதையி லேறு சுத்த‌ வேதாந்த வெட்டவெளினைத் தேறு அஞ்ஞான மார்க்கத்தை தூறு உன்னை அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு

பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே மனமேமனமே பாபஞ்செய் யாதிரு மனமே

நல்ல வழிதனை நாடு எந்த நாளும் பரமனை நத்தியே தேடு நல்ல வழிதனை நாடு எந்த நாளும் பரமனை நத்தியே தேடு தேடு வல்லவர் கூட்டத்திற் கூடு அந்த வள்ளலை நெய்சினில் வாழ்த்திக்கொண் டாடு

பாபஞ்செய் யாதிரு மனமே பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே பாபஞ்செய் யாதிரு மனமே