Paaviyinum Padu Pavi

Paaviyinum Padu Pavi Song Lyrics In English


பாவியினும் படுபாவி
பாவியினும் படுபாவி
இவன் பாவியினும் படுபாவி
இவன் என்றே பார்மேல் நாமம்
பெறாமல் அருள் இன்றே

நானே உன் அடிமையேஏ
நானே உன் அடிமையேஏ
ஏஏஏ
நாவலர் போற்றும் ஞானோதயமே
நானே உன் அடிமையே ஏ ஏ ஏ
நானே உன் அடிமையே

பாமாலையாம் பக்தி பாடல் பாடி
பாசாங்கு பண்ணாமலும் ஆ ஆ ஆ
பாமாலையாம் பக்தி பாடல் பாடி
பாசாங்கு பண்ணாமலும் பரம
பாகவதன் என்ற பாமரர் புகழ்ந்திட
பகல் வேஷம் போடாமலும்


ஏமாற்றி பொருள் சேர்க்கும்
இதயமில்லாதன்னை
ஏமாற்றி பொருள் சேர்க்கும்
இதயம் இல்லாதன்னை
இந்திரன் சந்திரன் என்று புகழாமலும்
இந்திரன்இந்திரன்
இந்திரன் கற்பகம் என புகழாமலும்
இந்திரன் கற்பகம் என புகழாமலும்

இருவர் : எளியவர் எவர்களும் இன்னல் பெறாமலும்
எளியவர் எவர்களும் இன்னல் பெறாமலும்
இன்பமான பனி எங்குமே செய்யயுவமே
ஞானமே நீயினி உதவி புரி
நானே என் அடிமையே ஏ ஏ ஏ
நானே என் அடிமையே