Paayathe Idhu |
---|
இசை அமைப்பாளர் : கே ரவி
பாயாதே இது பட்டுத் துணி
அம்மாடி தாங்காதே
ஹே தடுக்காதே நான் சிங்கக்குட்டி
அது எந்நாளும் தவறாது
கோட்டை எங்கும் காவலுண்டு
கொஞ்ச நேரம் தள்ளி வா
வேட்டைக்காரன் வளையை தேடி
வந்த மானை தள்ளவா
பாயாதே இது பட்டுத் துணி
அம்மாடி தாங்காதே
தடுக்காதே நான் சிங்கக்குட்டி
அது எந்நாளும் தவறாது
பஞ்சிலே தேகமோ பார்வையில் சீருமோ
மனதில் வந்து மகுடி ஊதவா
பாதையும் மாறுது பார்வையும் சீறுது
கொஞ்சாமல் ஓடிப் போவதா
நெஞ்சோடு நெஞ்சாக தெம்மாங்கு பாடு
பஞ்சோடு பஞ்சாக நான் கொஞ்சும் போது
பாயாதே இது பட்டுத் துணி
அம்மாடி தாங்காதே
ஹே தடுக்காதே நான் சிங்கக்குட்டி
அது எந்நாளும் தவறாது
ரகசியம் அதிசயம்
பெண்ணோடு தான் வந்தது
ஒரு தரம் துணிந்து நில்
உன் பார்வை வில்லானது
நெஞ்சோடு நெஞ்சாக தெம்மாங்கு பாடு
பஞ்சோடு பஞ்சாக நான் கொஞ்சும் போது
பாயாதே இது பட்டுத் துணி
அம்மாடி தாங்காதே
தடுக்காதே நான் சிங்கக்குட்டி
அது எந்நாளும் தவறாது