Padagu Padagu

Padagu Padagu Song Lyrics In English


படகு படகு ஆசை படகு
படகு படகு ஆசை படகு
போவோமா பொன்னுலகம்
படகு படகு ஆசை படகு
படகு படகு ஆசை படகு
போவோமா பொன்னுலகம்

பயந்த மனது பார்த்துப் பழகு
பயந்த மனது பார்த்துப் பழகு
இதுதானே என்னுலகம்
பயந்த மனது பார்த்துப் பழகு
பயந்த மனது பார்த்துப் பழகு
இதுதானே என்னுலகம்

லைலாஆஆஆஆஆ

க்ஹை க்ஹை

நிலவு முகத்திலே முக்காடு போடும்
மேகத்தை விலக்கடி லைலா
உன் அழகுக்கு ஸலாமு லைலா
உன் அழகுக்கு ஸலாமு லைலா

ஆடவர் உலகில் ஆண் மகன் நீயே
அடிமையன்றோ நான் உனக்கு
க்ஹை அரசனன்றோ நீ எனக்கு
அரசனன்றோ நீ எனக்கு

மணல்வெளி மேலே மணமகன் இருக்க
மணமகள் பல்லாக்கில் போகின்றாள்
மனதையும் கல்லாக்கிப் போகின்றாள்

உடல் வெறும் கூடு உயிர் உன்னோடு
மரகத டோலி உடலோடு
என் மனம் எனும் டோலி உன்னோடு

லைலாஆஆஆஆஆ

படகு படகு ஆசை படகு
படகு படகு ஆசை படகு
போவோமா பொன்னுலகம்

பயந்த மனது பார்த்துப் பழகு
பயந்த மனது பார்த்துப் பழகு
இதுதானே என்னுலகம்


அனார்

சலீம்

அனார் என்றால் மாதுளம்
ஆசை கொண்ட மாதுளம்
அனார் என்றால் மாதுளம்
ஆசை கொண்ட மாதுளம்
சலீம் என்ற மன்னவன்
ஸலாமு வைத்தான் உன்னிடம்ம்ம்
உண்மை காதல் காதல் காதல்
இந்தக் காதல் போயின் சாதல்

ஆஆஆ
அக்பர் என்னும் பாதுஷா
ஆஆஆ
அரசை ஆளும் வாரிசா
கண்ணின் முன்னே வந்தது
காதல் நெஞ்சைத் தந்தது
உண்மை காதல் காதல் காதல்
இந்தக் காதல் போயின் சாதல்

சலீம்சலீம்சலீம்

அனார்
காதல் இளம் கவிதை எல்லாம்
கல்லறைக்கே போகுமென்றாள்
காதல் எனும் தத்துவமே
கடவுள் இட்ட தண்டனையோ
கடவுள் இட்ட தண்டனையோ

படகு படகு ஆசை படகு
படகு படகு ஆசை படகு
போவோமா பொன்னுலகம்

பயந்த மனது பார்த்துப் பழகு
பயந்த மனது பார்த்துப் பழகு
இதுதானே என்னுலகம்

ஹேஹேபோவோமா பொன்னுலகம்

ஹா ஆ ஆ ஹா இதுதானே என்னுலகம்