Padippula Zero

Padippula Zero Song Lyrics In English


படிப்புல ஜீரோஓ
நடிப்புல ஹீரோஓ
ரோட்டில ரோமியோ

படிப்புல ஜீரோ
நடிப்புல ஹீரோ
ரோட்டில ரோமியோ
பட்டிக்காட்டு மாமா
படிப்ப மறக்கலாமா அஅ ஆ

வெட்டிப் பேச்சு பேசி
சுத்தித் திரியலாமா
அடிப்போம் சைட்டு அதுதான் ரைட்டு
என்று இருக்கலாமா
அலையா அலஞ்சு ஒடம்பும் மெலிஞ்சு
வெயிலில் கருக்கலாமா

படிப்புல ஜீரோ
நடிப்புல ஹீரோ
ரோட்டில ரோமியோஒஹு

படிப்புல ஜீரோ
நடிப்புல ஹீரோ
ரோட்டில ரோமியோஒஹு

காலேஜ்ஜு பெண்கள் பக்கம்
டீனேஜ்ஜு கண்கள் மொய்க்கும்
வேறேதும் வேல இல்ல
வேல செஞ்சா ஜாலி இல்ல ஹோ

கல்லூரி பெண்ணை எண்ணி
கால் வலிக்க தவமும் பண்ணி
தினம் தோறும் ஏங்கலாமா
செமத்தியாக வாங்கலாமா

எப்போது தான் உங்கள் எண்ணம் நேராகும்
ம்ஹூம் இது இங்கு மாறும் நாளாகும்
படிப்பது அவசியம் கிடைப்பது அனுபவம்
இது ஒரு புது வித திருக்குறள் ஹே

படிப்புல ஜீரோ
நடிப்புல ஹீரோ
ரோட்டில ரோமியோஒஹு

படிப்புல ஜீரோ
நடிப்புல ஹீரோ
ரோட்டிலே ரோமியோ
பட்டிக்காட்டு மாமா
படிப்ப மறக்கலாமா அஅ ஆ


வெட்டிப் பேச்சு பேசி
சுத்தித் திரியலாமா
அடிப்போம் சைட்டு அதுதான் ரைட்டு
என்று இருக்கலாமா
அலையா அலஞ்சு ஒடம்பும் மெலிஞ்சு
வெயிலில் கருக்கலாமா

உன்னோட படிப்ப நம்பி
நம்நாடு இருக்கு தம்பி
நீயாக திருந்தலாமா
திறமை உண்டு வருந்தலாமா ஓஹோ

உன்னோட அப்பன் பாட்டன்
ஒழுங்காக சேர்த்த பணத்த
வீணாக அழிக்கலாமா
எடுத்துச் சொன்னால் மொறைக்கலாமா

சம்பாதியம் வரும்
தாபம் தீராதா
பின்னால் வரும்
எதிர் காலம் தோன்றாதா
திறமையை வளர்த்திடு
தினம் தினம் படித்திடு
பல வித நினைவினில்
அலைகிற மனமே

படிப்புல ஜீரோ
நடிப்புல ஹீரோ
ரோட்டில ரோமியோஒஹூ

படிப்புல ஜீரோ
நடிப்புல ஹீரோ
ரோட்டில ரோமியோ
பட்டிக்காட்டு மாமா
படிப்ப மறக்கலாமா அஅ ஆ

வெட்டிப் பேச்சு பேசி
சுத்தித் திரியலாமா
அடிப்போம் சைட்டு அதுதான் ரைட்டு
என்று இருக்கலாமா
அலையா அலஞ்சு ஒடம்பும் மெலிஞ்சு
வெயிலில் கருக்கலாமா

படிப்புல ஜீரோ
நடிப்புல ஹீரோ
ரோட்டில ரோமியோ

படிப்புல ஜீரோ
நடிப்புல ஹீரோ
ரோட்டில ரோமியோயஹூ