Pakku Vethalai

Pakku Vethalai Song Lyrics In English





இசை அமைப்பாளர் : இளையராஜா

பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா
பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா

நான் ஜவ்வாது ஜவ்வாது
வா தள்ளாது ஐயா இப்போது
நான் பக்கத்தில் இருக்க
பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா
பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா



கல்யாணந்தான் இல்ல இல்ல
உண்டாச்சுது புள்ள புள்ள
சொல்லாதத சொல்லவில்ல
உன்னாலத்தான் தொல்லை இல்ல

தேக்கு கட்டிலு ஒத்தையில் நிக்குது
போட்ட தொட்டிலில் புள்ளைய வைக்குது ராசாவே
நேத்து என்ன நீ பட்டுன்னு தொட்டத
பார்த்த கண்ணுல நித்திரை கெட்டது ராசாவே

பூவானவ ஆளானவ பொன்னான
பெண் பிள்ளை நானே
என்னைத் தொட்டுக்க தொட்டுக்க

பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா
பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா


நீ ஜவ்வாது ஜவ்வாது
வா தள்ளாது யம்மா இப்போது
நான் பக்கத்தில் இருக்க
பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா
பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா

முந்தானத்தான் போடவில்ல
செந்தாழம்பூ வாடவில்ல
உன்னோடதான் கூடவில்ல
ஒண்ணாகத்தான் பாடவில்ல

போட்ட சங்கதி கச்சிதம் கச்சிதம்
பாட்ட படிக்கும் ரஞ்சிதம் ரஞ்சிதம் நீதானே
சேட்ட பண்ணுது நித்தமும் நித்தமும்
பாத்து கொட்டணும்
மொத்தமும் மொத்தமும் நான்தானே

பாலூட்டவா தேனூத்தவா
பாலோடு தேனாக வா வா
என்ன பட்டுன்னு அள்ளிக்க

பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா
பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா

நான் ஜவ்வாது ஜவ்வாது
வா தள்ளாது யம்மா இப்போது
நான் பக்கத்தில் இருக்க

இருவர் : லாலால்ல்ல்லா லாலால்ல்ல்லா
லாலால்ல்ல்லா லாலால்ல்ல்லா