Pala Pala

Pala Pala Song Lyrics In English


இருவர் : பலபல பலபல பல குருவி சிறகை விரித்து
பறக்குது அந்த வானில்
சலசல சலசல சல மலை அருவி
தினமும் தினமும்
ஆடுது பாடுது இந்த ஊரில்

உலகம் முழுதும் ஆனந்தமே

உறவில் வளரும் நம் சொந்தமே

உலகம் முழுதும் ஆனந்தமே

உறவில் வளரும் நம் சொந்தமே

ஆடுங்கள் பாடுங்கள் கொட்டுங்கள்

இருவர் : டும் டும் டும்

இருவர் : பலபல பலபல பல குருவி சிறகை விரித்து
பறக்குது அந்த வானில்
சலசல சலசல சல மலை அருவி
தினமும் தினமும்
ஆடுது பாடுது இந்த ஊரில்

வெள்ளி மேகமும் துள்ளி ஓடுது
சின்னப் பிள்ளை போலே

கல்விக் கூடமும் நம்மைத் தேடுது
பள்ளி மணியாலே

வெள்ளி மேகமும் துள்ளி ஓடுது
சின்னப் பிள்ளை போலே

கல்விக் கூடமும் நம்மைத் தேடுது
பள்ளி மணியாலே

இங்கு ஒரு அன்பு வகுப்போ
எண்ணங்களின் இன்பத் தொகுப்போ

தொட்ட சுகம் இன்பக் குறும்போ
சொல்லித் தர வந்த அரும்போ

உதயங்கள் கதை சொல்லும்
இதயங்கள் அதை வெல்லும்

இருவர் : இளமை புதுமை
எதுவும் இனிமை என்றும் என

இருவர் : பலபல பலபல பல குருவி சிறகை விரித்து
பறக்குது அந்த வானில்
சலசல சலசல சல மலை அருவி
தினமும் தினமும்
ஆடுது பாடுது இந்த ஊரில்

உலகம் முழுதும் ஆனந்தமே

உறவில் வளரும் நம் சொந்தமே

உலகம் முழுதும் ஆனந்தமே

உறவில் வளரும் நம் சொந்தமே


ஆடுங்கள் பாடுங்கள் கொட்டுங்கள்

இருவர் : டும் டும் டும்

இருவர் : பலபல பலபல பல குருவி சிறகை விரித்து
பறக்குது அந்த வானில்

தங்கக் கோபுரம் நெஞ்சில் மாளிகை
கட்டி வைக்கலாமா

வெண்ணிலாவினை தொட்டு பூமிக்கு
பொட்டு வைக்கலாமா

தங்கக் கோபுரம் நெஞ்சில் மாளிகை
கட்டி வைக்கலாமா

வெண்ணிலாவினை தொட்டு பூமிக்கு
பொட்டு வைக்கலாமா

முத்து ரதம் இங்கு வரட்டும்
முத்தம் பல கொண்டு தரட்டும்

நெஞ்சில் ஒரு வஞசம் இல்லையே
கொஞ்சி வரும் பிஞ்சு முல்லையே

கிளி வந்து வழி சொல்லும்
ஆனந்த வழி செல்லும்

இருவர் : இளமை புதுமை
எதுவும் இனிமை என்றும் என

இருவர் : பலபல பலபல பல குருவி சிறகை விரித்து
பறக்குது அந்த வானில்
சலசல சலசல சல மலை அருவி
தினமும் தினமும்
ஆடுது பாடுது இந்த ஊரில்

உலகம் முழுதும் ஆனந்தமே

உறவில் வளரும் நம் சொந்தமே

உலகம் முழுதும் ஆனந்தமே

உறவில் வளரும் நம் சொந்தமே

ஆடுங்கள் பாடுங்கள் கொட்டுங்கள்

இருவர் : டும் டும் டும்

இருவர் : பலபல பலபல பல குருவி சிறகை விரித்து
பறக்குது அந்த வானில்
சலசல சலசல சல மலை அருவி
தினமும் தினமும்
ஆடுது பாடுது இந்த ஊரில்