Palindrome |
---|
மேக ராகமே
மேள தாளமே
தாராராதா
கால பாலகா
வாத மாதவா
ராமாமாரா
மாறுமா கைரேகை மாறுமாஆஅ
மாயமா நீ நீ நீ மாயமாஆ
தோணாதோகான கனகா
மேக ராகமே
மேள தாளமே
தாராராதா
கால பாலகா
வாத மாதவா
ராமாமாரா
மாறுமா கைரேகை மாறுமாஆஅ
மாயமா நீ நீ நீ மாயமாஆ
தோணாதோகான கனகா
வான கனவா
வாச நெசவா
மோகமோ
மோனமோ
பூ தந்த பூ
தீ தித்தி தீ
வா கற்க வா
போ சீச்சீ போ
தேயாதே
வேல நிலவே
மேக ராகமே
மேள தாளமே
ராமாமாரா
சேர அரசே
வேத கதவே
நேசனேஏவாழவாஆஅ
நீ நானா நீ
மா மர்மமா
வைர இரவை
தைத்த விதத்தை
தேடாதேமேக முகமேஏ
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹாஆ
தர தரத்
ஹோ ஓ ஓ
மேக ராகமே
மேள தாளமே
இருவர் : தாராராதா
கால பாலகா
வாத மாதவா
இருவர் : ராமாமாரா
மாறுமா கைரேகை மாறுமாஆஅ
மாயமா நீ நீ நீ மாயமாஆ
தோணாதோகான கனகாஆ
மேக ராகமே
மேள தாளமே
தாராராதா