Pallakka Thookki Pakka

Pallakka Thookki Pakka Song Lyrics In English


பல்லாக்கை தூக்கிப் பாக்க எல்லாரும் வாருங்க
பட்டாடை கட்டிக் கொண்டு நிக்குறத பாருங்க
இருபது வயசு இளகிய மனசு ஹான்
இருபது வயசு இளகிய மனசு ஹான்
ஆளான பொண்ணாகி அஞ்சாறு வருஷமாச்சுங்க



ஆன் பல்லாக்கை தூக்கிப் பாக்க எல்லாரும் வாருங்க
பட்டாடை கட்டிக் கொண்டு நிக்குறத பாருங்க
இருபது வயசு இளகிய மனசு ஹான்
ஆளான பொண்ணாகி அஞ்சாறு வருஷமாச்சுங்க



வெட்ட வெட்ட நான்தான் தங்கச் சுரங்கம்
உன் மார்போடு சேர்ந்தாடும் வெள்ளிப்பதக்கம்
வெட்ட வெட்ட நான்தான் தங்கச் சுரங்கம்
உன் மார்போடு சேர்ந்தாடும் வெள்ளிப்பதக்கம்

தெப்பம் மிதக்க ஒரு ஓடை இருக்க
வெப்பம் தணிக்க குளிர் வாடை இருக்க
மானா செம்மீனா நான் தாவிக் குதிக்க
மானா செம்மீனா நான் தாவிக் குதிக்க

பல்லாக்கை தூக்கிப் பாக்க எல்லாரும் வாருங்க
பட்டாடை கட்டிக் கொண்டு நிக்குறத பாருங்க
இருபது வயசு இளகிய மனசு ஹான்
ஆளான பொண்ணாகி அஞ்சாறு வருஷமாச்சுங்கஹ




பொங்கி வச்ச சோறு இங்க இருக்கு
இதை பரிமாற தலைவாழை எங்க இருக்கு
பொங்கி வச்ச சோறு இங்க இருக்கு
இதை பரிமாற தலைவாழை எங்க இருக்கு

உண்ட பிறகும் பசி உச்சம் இருக்கும்
அள்ளிக் கொடுத்தும் இது மிச்சம் இருக்கும்
பாத்தா நீ கேட்டா நான் வாரிக் கொடுப்பேன்
பாத்தா நீ கேட்டா நான் வாரிக் கொடுப்பேன்

பல்லாக்கை தூக்கிப் பாக்க எல்லாரும் வாருங்க
பட்டாடை கட்டிக் கொண்டு நிக்குறத பாருங்க
இருபது வயசு இளகிய மனசு ஹான்
ஆளான பொண்ணாகி அஞ்சாறு வருஷமாச்சுங்கஹ