Palli Paadama |
---|
ஒன்
டூ
த்ரீ
ஃபோர்
ஆண் மற்றும்
பள்ளிப் பாடமா குப்பைக் கூளமா
கல்விக் கூடமா சந்தைக் கூட்டமா
போர் போர் போர் ரொம்ப போர்
ஓயாத அக்கப் போர்
வேண்டாமே வெளியில் வா
பாடம் வேண்டாமே வெளியில் வா ஹேய்
வி டோன்ட் வான்ட் எஜுகேஷன்
யூ டூ டூ அஜிட்டேஷன்
வி டோன்ட் வான்ட் எஜுகேஷன்
யூ டூ டூ அஜிட்டேஷன்
ஆண் மற்றும்
பள்ளிப் பாடமா குப்பைக் கூளமா
கல்விக் கூடமா சந்தைக் கூட்டமா
ஹேய்ய்(4)
ஆண் மற்றும்
ஹே ஆத்தாடி பிஏ எம்ஏ
டிகிரி நாம் வாங்கும் நேரம்
தாத்தாக்கள் போலே ஆகி
தாடி வெளுப்பாக மாறும்
செப்டம்பர் மார்ச்சு என்று
கஜினி முகமதைப் போல
போராடிப் பார்த்தும் கூட
சலிச்சுப் போயாச்சு மூளை
நமக்கு எந்நாளும்
புரொஃபஸர் எல்லாரும்
பெரிய வில்லன்தான்
வா வெளியே ஹேய்
ஆண் மற்றும்
வி டோன்ட் வான்ட் எஜுகேஷன்
யூ டூ டூ அஜிட்டேஷன்
வி டோன்ட் வான்ட் எஜுகேஷன்
யூ டூ டூ அஜிட்டேஷன்
ஆண் மற்றும்
பள்ளிப் பாடமா குப்பைக் கூளமா
கல்விக் கூடமா சந்தைக் கூட்டமா
போர் போர் போர் ரொம்ப போர்
ஓயாத அக்கப் போர்
வேண்டாமே வெளியில் வா
பாடம் வேண்டாமே வெளியில் வா ஹேய்
வி டோன்ட் வான்ட் எஜுகேஷன்
யூ டூ டூ அஜிட்டேஷன்
வி டோன்ட் வான்ட் எஜுகேஷன்
யூ டூ டூ அஜிட்டேஷன்
ஆண் மற்றும்
ஹெய் ஹெய் ஹெய் ஹெய்
ஹெய் ஹெய் ஹெய் ஹெய்
நாம் வாழும் நாட்டில்
இங்கே அதிகம் படிக்காத பேரு
நாம் போடும் ஓட்டை வாங்கி
அமைச்சர் ஆவாங்க பாரு
எப்போதும் மேட்னி ஷோவ்தான்
துணிஞ்சு அடிப்போமே கட்டு
தப்பாமல் அப்பன்காரன்
அனுப்பி வைப்பானே துட்டு
பாஸ் ஆனாலும்
பப்பு வேகாது
பொழப்பு கிடைக்காது
வா வெளியே ஹேய்
ஆண் மற்றும்
வி டோன்ட் வான்ட் எஜுகேஷன்
யூ டூ டூ அஜிட்டேஷன்
வி டோன்ட் வான்ட் எஜுகேஷன்
யூ டூ டூ அஜிட்டேஷன்
ஆண் மற்றும்
பள்ளிப் பாடமா குப்பைக் கூளமா
கல்விக் கூடமா சந்தைக் கூட்டமா
போர் போர் போர் ரொம்ப போர்
ஓயாத அக்கப் போர்
வேண்டாமே வெளியில் வா
பாடம் வேண்டாமே வெளியில் வா ஹேய்
வி டோன்ட் வான்ட் எஜுகேஷன்
யூ டூ டூ அஜிட்டேஷன்
வி டோன்ட் வான்ட் எஜுகேஷன்
யூ டூ டூ அஜிட்டேஷன்