Pallikoodam Pogalama Male |
---|
பள்ளிக்கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
பள்ளிக்கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
எல்லோருக்கும் நல்ல பாடம்
எப்போதுமே புரியும் பாடம்
அட ராசாவே ராசாவே ராசாவே வா
பள்ளிக்கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமாஹோய்