Panchangam Yeanga |
---|
ச ச ச ச கும் கும் கும் ச ச
ச ச ச ச கும் கும் கும் ச ச
பஞ்சாங்கம் ஏங்க
அட பாய் போட வாங்க
பஞ்சாங்கம் ஏங்க
அட பாய் போட வாங்க
கொள்ளை இட்டு அள்ளி கொள்ள
கொட்டி கெடக்குது முல்லைஆஅ
முன்ன பின்ன இது இல்ல
முத்தம் கொடுக்கணும் மெல்ல
சொல்லி கொடுக்கட்டுமா
அள்ளி அணைக்கட்டுமா
ஹோ ஓஒ வெட்கம் என்ன விடுமா
நீ என்ன விட்டு விடு
ஆஅசந்தர்பங்கள் வருமா
நீ கொஞ்சம் விட்டு கொடு
பஞ்சாங்கம் ஏங்க
அட பாய் போட வாங்க
ஹாஆஆஆஆ
ஹாஆகாதுக்குள்ள வாட காத்து
கட்டி புடி என்ன சேர்த்து
கெண்ட மீன பார்த்து பார்த்து
கொக்கு நடத்துது கூத்து
கொத்தி எடுக்கட்டுமா
கொள்ளை அடிக்கட்டுமா
உன்அவசரம் பாத்து
என் சேல வழுக்குது
ஹேஹே வழுக்கிய சேல
என் கண்ண இழுக்குது