Pani Vizhum Maalaiyil |
---|
பனி விழும்
மாலையில்
லல லல
லலலா
பழமுதிர்
சோலையில்
லல லல
லலலா
பாடாதோ
கோகிலம்
லலல
லலலலா
காதல்
பூபாளம் கேக்கும்
எந்நாளும் ஹோ
துரு ருரு ருருரு
ரப்ப பப்பா பபபா
ஹாஹா ஆ ஹா
உன்னை சுற்றி மனம்
வந்தது சலிக்காமல் தினம்
வந்தது கிடைத்தது
அதற்கொரு அடைக்கலம்
ம்ம்
எனக்கென்று புது
தத்துவம் படைக்கின்ற
தமிழ் புத்தகம்
யாயா யாயா
யாயா யாயா யா யாயா
யாயா யாயா யாயா யா
இடை என்னும்
கடையிலே கிடைக்குமோ
பனி விழும்
மாலையில்
வாவா
வாவா வாவாவா
பழமுதிர்
சோலையில்
ஹாஹா
ஹாஹா
ஹாஹாஹா
ஹாஹாஹா
பாடாதோ கோகிலம்
ஹாஹாஹா
ஹாஹாஹா
காதல் பூபாளம்
கேக்கும் எந்நாளும் ஹோ
ஹாஹாஹா
ஹாஹாஹா
டடிடூ டு டு டு டு
அயேயாயா
யா யாயா ஆ
துடிக்கின்ற அணைக்கட்டுகள்
நமக்கென்றும் படிகட்டுகள்
கரைகளை கடந்திடும்
நதிகள் நாம்
இருக்கின்ற உயிர்
மொத்தமும் உனக்கென்று
தர சம்மதம்
நரநான்னா
நரநான்னா னா
நரநான்னா நரநான்னா
னா
பிரிவுகள்
அழிந்திடா பிறவிகள்
பனி விழும் மாலையில்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
பழமுதிர் சோலையில்
லல லல லலலா
பாடாதோ
கோகிலம்
ஹாஹாஹா
ஹாஹாஹா
காதல் பூபாளம்
கேக்கும் எந்நாளும்
ஹோ
ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா
ஹாஹா ஆ ஹா
ஆண் & ஹா
ஹாஹா