Panjara Kili Koodu |
---|
பஞ்சாரக் கிளி கூடு கட்டுது பாத்துக் கொள்ளடி தாயம்மா அம்மாஅம்மாஅம்மா பஞ்சாரக் கிளி கூடு கட்டுது பாத்துக் கொள்ளடி தாயம்மா அம்மாஅம்மாஅம்மா
ஆசிங்காரக் குயில் காத்து நிக்குது தேவை என்னடி சொல்லம்மா ஓஓஹோஒ
பஞ்சாரக் கிளி கூடு கட்டுது பாத்துக் கொள்ளடி தாயம்மா அம்மாஅம்மாஅம்மா
ஆசிங்காரக் குயில் காத்து நிக்குது தேவை என்னடி சொல்லம்மா ஓஓஹோஒ
பால் வெள்ளம் முங்கிய சங்கீதக் குயில் பழத்த கண்டா கொண்டாட்டம் தேன் பொங்கி பொழியும் சிங்கார மலர் கண்ணில் விழுந்த வண்டாட்டம் அந்தியிலே சந்தியிலே அர்த்தஜாம நேரத்திலே
சிங்காரக் குயில் காத்து நிக்குது தேவை என்னடி சொல்லம்மா அம்மாஅம்மாஅம்மா ஏபஞ்சாரக் கிளி கூடு கட்டுது பாத்துக் கொள்ளடி தாயம்மாஓஓஓஓ
பாடல் தெம்மாங்கு காதல் பல்லாக்கு ஊடல் பண்ணாது ரெண்டும் ஒண்ணாச்சு பாடல் தெம்மாங்கு காதல் பல்லாக்கு ஆஊடல் பண்ணாது ரெண்டும் ஒண்ணாச்சு
பூ மெத்தையிட்டது மைதானத்தில் வெளியில் எங்கும் சொல்லாதே உன் முத்துச்சிப்பி வாய் திறந்தது அணைத்துக் கொள்ளு தள்ளாதே எடுக்கவா கொடுக்கவா படிக்கவா முடிக்கவா
சிங்காரக் குயில் காத்து நிக்குது தேவை என்னடி சொல்லம்மா அம்மாஅம்மாஅம்மா ஏபஞ்சாரக் கிளி கூடு கட்டுது பாத்துக் கொள்ளடி தாயம்மாஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓ
ஆறு துள்ளாட்டம் ஆசை வெள்ளோட்டம் காளப் பொன்னாட்டம் பொண்ணு கண்ணாட்டம் ஆறு துள்ளாட்டம் ஆசை வெள்ளோட்டம் ஆகாளப் பொன்னாட்டம் பொண்ணு கண்ணாட்டம்
ஹாங் சின்னஞ்சிறுசு எல்லாம் எனக்கு தெரிய தெரிய சந்தோசம் நீ புத்தம் புதுசு நல்லா உனக்கு புரிய புரிய சங்கீதம் நினைக்கிறோம் நடக்கணும் அணைக்கிறோம் நிலைக்கணும்
சிங்காரக் குயில் காத்து நிக்குது தேவை என்னடி சொல்லம்மா அம்மா அம்மா அம்மா ஏபஞ்சாரக்கிளி கூடு கட்டுது பாத்துக் கொள்ளடி தாயம்மா ஓஓஒ ஆஆஆ ஓஓஒஹ் ஆஆஆ ஓஓஒஹ் ஆஆஆ