Pappara Pappaa |
---|
ஹேய் ஹேய் தகிட
தகிட தகிட தகிட ஹேய்
ஹேய் தகிட தகிட தகிட
தகிட ஹேய் ஹேய் தகிட
தகிட தகிட தகிட ஹேய்
ஹேய் தகிட தகிட தகிட
தகிட
புலியாட்டம் பப்பர
பப்பா மயிலாட்டம் ஜினுக்கு
ஜிக்கா கோலாட்டம்
டண்டக்குடண்டா கரகாட்டம்
தையக்குதையா
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
புலியாட்டம் பப்பர
பப்பா மயிலாட்டம் ஜினுக்கு
ஜிக்கா கோலாட்டம்
டண்டக்குடண்டா கரகாட்டம்
தையக்குதையா
குதிர குதிர
அழகு பொய்கால்
குதிர உனக்கு தில்லு
இருந்தா எழுந்து வா
நீ எதிர
குதிர குதிர
திமிரு புடிச்ச குதிர
இணைஞ்சு ஆடு
குதிர இந்த பூமி
அதிர
தகிட தகிட
தகிட தகிட தகிட
தகிட
ஹேய் ஹேய் தகிட
தகிட தகிட தகிட ஹேய்
ஹேய் தகிட தகிட தகிட
தகிட ஹேய் ஹேய் தகிட
தகிட தகிட தகிட ஹேய்
ஹேய் தகிட தகிட தகிட
தகிட
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
வரிபுலி ஒன்னா
மஞ்ச கருப்பு கோடு தான்
வரைஞ்சு தான் புலியாட்டம்
உறுமி ஆட வா
பல பல தோக
முழிய முழிய பறிக்க
தான் அசைஞ்சு தான்
மயிலாட்டம் விரிச்சு
ஆட வா
நாடு நம்மோட
தங்க தமிழ் நாடு அதுகிந்த
மண்ணில் இல்ல ஈடு பண்பாட
பாடிக்கிட்டே ஆடு ஆடு ஆடு
தமிழனின் நடனத்தை காட்டு
வா
தகிட தகிட
தகிட தகிட
தகிட தகிட தகிட
தகிட ஹே ஹே தகிட
தகிட தகிட தகிட ஹே
ஹே