Parakiren Mithakiren Song

Parakiren Mithakiren Song Song Lyrics In English


பறக்கிறேன் மிதக்கிறேன்
என்னை நான் மறக்கிறேன்
இருக்கிறேன் தொலைகிறேன்
பார்த்து வியக்கிறேன்ஏன்

என்ன என்ன செஞ்ச
என்ன என்ன செஞ்ச
உன்னை நானும்
பார்க்கும் பொழுது
கண்ண முழிக்கையில்
உன்ன பார்க்கையில்
என்னை மாற்றினானாய்

என்ன என்ன செஞ்ச
என்ன என்ன செஞ்ச
உன்னை நானும்
பார்க்கும் பொழுது
கண்ண முழிக்கையில்
உன்ன பார்க்கையில்
என்னை மாற்றினானாய்

ஒரு பார்வையில் ஈர்க்கிறாய்
மறு பார்வையில் சாய்க்கிறாய்
மழை சாரலை தெளிக்கிறாய்
உயிரை இழுக்கிறாய்

ஒரு மேகமாய் போகிறாய்
வெகு தூரமாய் தெரிகிறாய்
எனை ஈரமாய் தொடுகிறாய்
மனதை நனைக்கிறாய்

பறக்கிறேன் மிதக்கிறேன்
என்னை நான் மறக்கிறேன்
இருக்கிறேன் தொலைகிறேன்
பார்த்து வியக்கிறேன்

பறக்கிறேன் மிதக்கிறேன்
என்னை நான் மறக்கிறேன்
இருக்கிறேன் தொலைகிறேன்
பார்த்து வியக்கிறேன்ஏன்




எனது நேற்றினை
நீ மாற்றினாய்
இது போல நான் இருந்ததில்லை
சிறகு தருகிறாய்

எனது உலகினை
நீகாட்டினாய்
இலை நீங்கிய கிளை நானடா
தளிரு தருகிறாய்

ஒரு கண்ணாடி முன்னாடி
நின்றது போல் என் நெஞ்சு
உள் வாங்கி கொண்டாயடா
ஒரு மின்சார கம்பிக்குள்
மின்சாரம் போகுதென்று
பார்த்தாலும் தெரியாதடா

பறக்கிறேன் மிதக்கிறேன்
என்னை நான் மறக்கிறேன்
இருக்கிறேன் தொலைகிறேன்
பார்த்து வியக்கிறேன்

பறக்கிறேன் மிதக்கிறேன்
என்னை நான் மறக்கிறேன்
இருக்கிறேன் தொலைகிறேன்
பார்த்து வியக்கிறேன்ஏன்