Paravaigal Palavitham

Paravaigal Palavitham Song Lyrics In English


இசை அமைப்பாளர் : கே வி மகாதேவன்

பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்

பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்

வானமெங்கும் ஓடி
வாழ்க்கை இன்பம் தேடி
நாமிருவரும் ஆடுவோம்
ஞானப் பாட்டுப் பாடி

பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்


கொடிகள் எல்லாம் பலவிதம்
கொடிக்குக் கொடி ஒருவிதம்
கொண்டாட்டம் பலவிதம்
நானதிலே ஒரு விதம்

இரவு பகல் என்று
எதுவுமில்லை இன்று
உறவில் இன்பம் கண்டு
உருகிடிவோம் என்றும்

பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்