Patta Padippu Padichu |
---|
வந்தாரு வந்தாரு சின்னத்துரை
வயசு பொண்ணே வயசு பொண்ணே கதவ தொற
பெண் வந்தாரு வந்தாரு சின்னத்துரை
வயசு பொண்ணே வயசு பொண்ணே கதவ தொற
பட்டம் வாங்கி வந்தவர பாருங்கடி
ஆமா
பட்டாசு வானவெடி போடுங்கடி
ஆமா
ஊரெல்லாம் ஒண்ணாக கூடுங்கடி
ஆமா
ஒயிலாட்டம் கரகாட்டம் ஆடுங்கடி
ஆமா
ஆண் ஐயா வாங்க ஐயா வாங்க வாங்க
பிஏ அஞ்சு வருஷம் படிச்சவரே வாங்க
பெண் ஐயா வாங்க ஐயா வாங்க வாங்க
பிஏ அஞ்சு வருஷம் படிச்சவரே வாங்க
பட்ட படிப்பு படிச்சு வந்தேன்
பரம்பரைய ஒசத்த வந்தேன்
பாடுங்க மாலை போடுங்க
பெண் பாடுங்க மாலை போடுங்க
இங்கீலீஸ்ல எழுத்து இருபத்தாருதான்
எழுதி வாங்குன மார்க்கும் இருபத்தாருதான்
இருபத்தாருக்கு இருபத்தாரு
கணக்கு மட்டும் நூத்துக்கு நூறு
பட்ட படிப்பு படிச்சு வந்தேன்
பரம்பரைய ஒசத்த வந்தேன்
பாடுங்க மாலை போடுங்க ஹேய்
ஆண் பாடுங்க மாலை போடுங்க
ஆஹா ஹா ஆஹ ஹா
பட்டம் படும் பாட்ட கொஞ்சம் கேளுங்க
பட்ட பாடு சொல்லபோறேன் பாருங்க
பிட்டடிச்சு வாங்கினது பாதிங்க
பிட்டடிச்சு வாங்கினது மீதிங்க
வாங்கி வந்த பதக்கம் மட்டும் பித்தளை
பெண் அச்சச்சோ
பாட்டியம்மா குடுத்த பணம் பத்தலை
பெண் அப்படியா
வாங்கி வந்த பதக்கம் மட்டும் பித்தளை ஹெஹே
பாட்டியம்மா குடுத்த பணம் பத்தலை
கருத்து எழுதும் மிசின்னுதான் வந்து சேரல
பட்ட படிப்பு படிச்சு வந்தேன்
பரம்பரைய ஒசத்த வந்தேன்
பாடுங்க மாலை போடுங்க
பெண் ஹோய் பாடுங்க மாலை போடுங்க
ஹோய்ஹோய் ஹோய்
ஆஹா ஆஹா
ஹோய்ஹோய் ஹோய்
ஆஹா ஆஹா
எங்க ஊரு கிழவிகளா நில்லுங்க
என் ஜோட்டு பொண்ணுக்கலாம் சொல்லுங்க
அப்போது திருட்டு முழிதானுங்க
இப்போது ராஜ முழிதானுங்க
பூமாலை போட்டவங்க வழி விடுங்க
பொண்ண பெத்த ஆளு மட்டும் கை குடுங்க குடுங்க
பூமாலை போட்டவங்க வழி விடுங்க
பொண்ண பெத்த ஆளு மட்டும் கை குடுங்க
பட்டம் முடிஞ்சதும் பள்ளியறை
பாட்டி சொன்னதுங்க ஹேய்
பட்ட படிப்பு படிச்சு வந்தான்
பாட்டியத்தான் நினைச்சு வந்தான்
பேரான்டி என் பேரான்டி
பேரான்டி என் பேரான்டி
ரயிலில் வந்தது அட ராகு காலம்தான்
அஞ்சு நிமிசம்தான் பொறு அமிர்த யோகம்தான்
வலது கால எடுத்து வச்சு வாடா ராசா வீட்டுக்குள்ள
பட்ட படிப்பு படிச்சு வந்தான்
பாட்டியத்தான் நினைச்சு வந்தான்
பேரான்டி என் பேரான்டி
பேரான்டி என் பேரான்டி போடு
பெண் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தந்தனனா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தந்தனனா
ஆண் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தந்தனனா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தந்தனனா