Pattali Maganthan

Pattali Maganthan Song Lyrics In English


இசை அமைப்பாளர் : சங்கீதா ராஜன்

பாட்டாளி மகன்தான்
நான்தான்டி புள்ள
தீம்னகதீம்னாம்
நான் போட்டேனா தெரியும்
புண்ணாகும் உள்ளே
தீம்னகதீம்னாம்

தாங்காது பூமேனி நான்
உன் மேலே கை வச்சா
சாயாது உன் ஜம்பம் நீ வீராப்ப காமிச்சா
மேல் நாட்டிலே படிச்சி அடி
தென்னாட்டு பெண் யாரும்
உன்னாட்டம் கெட்டதில்லஹோய்

பாட்டாளி மகன்தான்
நான்தான்டி புள்ள
தீம்னகதீம்னாம்
நான் போட்டேனா தெரியும்
புண்ணாகும் உள்ளே
தீம்னகதீம்னாம்
தரிகிட தரிகிடதோம்

ஓலக் குடிசையிலேஏஏஏஏஏஏ
ஓலக் குடிசையிலே கூழக் குடிக்கிறேன்
ஏழையின்னு நெனைக்காதே அடி
காசு பணத்துல மண்ட கணத்துல
கை நீட்டி மொறைக்காதே

என்னோடு நீதான் ஹாங் ஹாங் ஹாங்
என்னோடு நீதான் மல்லாடினா
முன்னால நான் வந்து பந்தாடுவேன்
அம்மாடி ஆத்தா டப்பாங்குத்து
கும்மாளம் கொண்டாட்டம் நான் போடுவேன்

தீம்னகதீம்னாம்
தீம்னகதீதீம்

பாட்டாளி மகன்தான்
நான்தான்டி புள்ள
தீம்னகதீம்னாம்
நான் போட்டேனா தெரியும்
புண்ணாகும் உள்ளே
தீம்னகதீம்னாம்
ஹஹாஹ்




ஷோக்கா இருக்குறேஏ ஏ ஏ ஏ
ஷோக்கா இருக்குறே டேக்கா கொடுக்கிறே
நேக்கா புடிக்கட்டுமா அடி
சும்மா இருந்தவன் சூட்ட கெளப்புனே
தெம்மாங்கு படிக்கட்டுமா

சிங்காரி நீதான் ஐயோ ஐயோ ஐயோ
சிங்காரி நீதான் சிட்டாட்டமா
சிக்குன்னு ஓட்டிக்க என்னோடதான்
ஒய்யாரி நீதான் உல்லாசமா
அச்சாரம் வச்சுக்க இச்சுன்னுதான்

அப்பா
தீம்னகதீம்னாம்
தீம்னகதீதீம்

பாட்டாளி மகன்தான்
நான்தான்டி புள்ள
தீம்னகதீம்னாம்
நான் போட்டேனா தெரியும்
புண்ணாகும் உள்ளே
தீம்னகதீம்னாம்

அய்யோதாங்காது பூமேனி நான்
உன் மேலே கை வச்சா
சாயாது உன் ஜம்பம் நீ வீராப்ப காமிச்சா
மேல் நாட்டிலே படிச்சி அடி
தென்னாட்டு பெண் யாரும்
உன்னாட்டம் கெட்டதில்லஹை ஹை ஹை ஹை ஹை

பாட்டாளி மகன்தான்
நான்தான்டி புள்ள
தீம்னகதீம்னாம்
ஆமா நான் போட்டேனா தெரியும்
புண்ணாகும் உள்ளே
தீம்னகதீம்னாம்
துனக்கு தினா