Pattampoochi |
---|
பட்டாம்பூச்சி
பறக்குதே என்னை
துப்பட்டாவில் இழுக்குதே
பட்டாம்பூச்சி பறக்குதே
என்னை துப்பட்டாவில்
இழுக்குதே
ஆ தொட்டு
தொட்டு பிடிக்குதே
அது வண்ணம் கொட்டி
சிரிக்குதே விட்டு விட்டு
தொட்டு தொட்டு பற பற
பற பற பறவென
பறக்கிறதே
மேகமாய்
மிதக்குது என் தேகம்
வானத்தை குடிக்குது
என் தாகம்
விண்ணோடு
விண்ணோடு என்
கால்கள் பறக்கிறதே
பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது
தோளோடு
தோளோடு ரெக்கைகள்
முளைக்கிறதே
பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது
ஹேய் பட்டாம்பூச்சி
பறக்குதே உன்னை
துப்பட்டாவில் இழுக்குதே
பட்டாம்பூச்சி பறக்குதே
உன்னை துப்பட்டாவில்
இழுக்குதே
உன்னை
சந்தித்தேனே நான்
என்னை சந்தித்தேனே
உறங்கும் போது கூட
உன் பேரை சிந்தித்தேனே
உன்னை
சந்தித்தேனே புது
உலகம் சந்தித்தேனே
உன் கண்கள்
சந்தித்தேனே என்
காதல் சந்தித்தேனே
பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது
பட்டாம்பூச்சி பறக்குதே
இழுக்குது இழுக்குது
இழுக்குது இழுக்குது
துப்பட்டாவை இழுக்குதே
காதல் என்னை
தீண்டியதே கண்கள்
கனவில் நீந்தியதே
ஆழம் தொட தொட
தொட தொட தொட
தொட தொட தொட
மூழ்கி நானும்
முத்தெடுக்கிறேன்
விண்ணோடு
விண்ணோடு என்
கால்கள் பறக்கிறதே
பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது
தோளோடு
தோளோடு ரெக்கைகள்
முளைக்கிறதே
பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது
ஆ பட்டாம்பூச்சி
பறக்குதே என்னை
துப்பட்டாவில் இழுக்குதே
பட்டாம்பூச்சி பறக்குதே
என்னை துப்பட்டாவில்
இழுக்குதே
காற்றும் நீரும்
வேண்டாம் உன்
கண்ணின் பார்வை
போதும் கண்ணே
சொர்க்கம் வேண்டாம்
உன் மடியில் சாய்ந்தால்
போதும்
காலம் ஓடிட
வேண்டாம் இந்த
நிமிடம் நெஞ்சினில்
போதும் கண்ணா
வார்த்தைகள்
வேண்டாம் உன்
மௌனம் மட்டும்
போதும்
பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது
பட்டாம்பூச்சி பறக்குதே
இழுக்குது இழுக்குது
இழுக்குது என்
துப்பட்டாவை இழுக்குதே
காதல் உயிரை
ஊன்றியதே நெஞ்சில்
பூக்கள் பூக்கிறதே வாசம்
தொட தொட தொட தொட
தொட தொட தொட தொட
வாசல் தேடி வாழ்வே
வந்ததே
விண்ணோடு
விண்ணோடு என்
கால்கள் பறக்கிறதே
பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது
ஓ ஹோ
தோளோடு தோளோடு
ரெக்கைகள் முளைக்கிறதே
பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது
பட்டாம்பூச்சி
பறக்குதே உன்னை
துப்பட்டாவில்
இழுக்குதே பட்டாம்பூச்சி
பறக்குதே உன்னை
துப்பட்டாவில் இழுக்குதே
தொட்டு தொட்டு
பிடிக்குதே அது வண்ணம்
கொட்டி சிரிக்குதே விட்டு
விட்டு தொட்டு தொட்டு
பற பற பற பற பறவென
பறக்கிறதே
மேகமாய்
மிதக்குது என் தேகம்
வானத்தை குடிக்குது
என் தாகம்
விண்ணோடு
விண்ணோடு என்
கால்கள் பறக்கிறதே
யே ஹே யே ஹே
பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது
தோளோடு
தோளோடு ரெக்கைகள்
முளைக்கிறதே யே
ஹே யே ஹே
பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது பறக்குது