Pattasu Vedingada

Pattasu Vedingada Song Lyrics In English


ஹவுஸ் ஓனர
போலீஸ் புடிச்சிட்டு போய்ட்டாங்க
யேய்

ஏய் இனி ஜாலி தாம்ப்பா ஜாலி
அதான் ஹவுஸ் ஓனர போலீஸ் வந்து
இஸ்த்துனு போயிட்சே
இனி செம கலக்குலு குஜாலு

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்

ஹேய் பட்டாச வெடிங்கடா
மத்தாளம் அடிங்கடா
சந்தோஷ பாட்டொன்னு பறக்குது

மத்தாப்ப கொளுத்துடா
கித்தாப்பா திரிங்கடா
ரங்கசாமி ரூல்சு
இப்போ முடிஞ்சது

வா
குதிக்கலாம்
வா
பறக்கலாம்
வா
சிரிக்கலாம்
கூத்தாடலாம்

நாயி
வளக்கலாம்
ஆணி
அடிக்கலாம்
ஆடி
பாடலாம்
கொண்டாடலாம்

ஏ டன்டனக்கா டனுக்கு நக்கா
நேரம் இனி
டன்டனக்கா சந்தோஷம்
சேரும் இனி

ஆண் மற்றும்
டன்டனக்கா டனுக்கு நக்கா
நேரம் இனி
டன்டனக்கா சந்தோசம்
சேரும் இனி

அப்புடிப்போடே
ஆ டய்யாலக்கா

ஹேய் அகதியப்போல
நாம் இருந்தது போதும்
சோடா கோலி குண்டா
கெடந்தது போதும்

கைதியப்போல நாம
அடைஞ்சதும் போதும்
ஆமா
உறவ மறந்து
தனியா வாழ்ந்ததும் போதும்

பாத்ருமு போக
டோக்கனு தேவையா
காத்தாட குளிக்கலாம் வாடா

நைட்டெல்லாம் லைட்ட
நீ போட்டுத்தான் ஆடலாம்
மங்காத்தா தான்டா

வாடா வாடா வாடா வா
வா
குதிக்கலாம்
வா
பறக்கலாம்
வா
சிரிக்கலாம்
கூத்தாடலாம்


நாயி
வளக்கலாம்,
ஆணி
அடிக்கலாம்
ஆடி
பாடலாம்
கொண்டாடலாம்

மச்சி டன்டனக்கா டனுக்கு நக்கா
 நேரம் இனி
 டன்டனக்கா சந்தோசம்
சேரும் இனி

ஆண் மற்றும் ஏ டன்டனக்கா டனுக்கு நக்கா
நேரம் இனி
டன்டனக்கா சந்தோசம்
சேரும் இனி

ரங்கசாமிக்கு ஊ
ரங்கசாமிக்கு ஊ

ஊ போடு

ஆ சும்மா விடுவாள சுகுமாரி
தெரிக்க உட்றா சோமாரின்னனாம்
அ அ சொத்துக்காக
சொந்த பல்லையே புடுங்குறதா நீ
ஏய் கெய்வி அதான் ஊட்டு
ஓனர் போயிட்டார்ல்ல
சும்மா கலாய்ச்சிங்கிற
இனி நாங்கதான் எங்க ஆட்டந்தான்
போதுமா அடங்கு

 மாமா போடு
ஹேய் ஹேய் ஹேய்

ஹேய்
வானம் பாரா தீப்பொறி தெரிக்கிது ஜோரு
வாடக வீட்டில் சிரிப்பொலி கலக்குது கேடு
ரங்க சாமியோட மானம் இப்போ
ராக்கெட்டா காத்துல பறக்குது பாரு
ஏ பி சி எழுதாலாம் சுவற்றில
கிறுக்கலாம்
ஏக்கத்த விட்டு நீ வாடா

 கில்லியும் ஆடலாம்
கிரிக்கெட்டும் ஆடலாம்

ஆண் மற்றும்
சந்தோஷம் தான்டா

டன்டனக்கா டனுக்கு நக்கா
நேரம் இனி
 டன்டனக்கா சந்தோசம்
சேரும் இனி

டன்டனக்கா டனுக்கு நக்கா
 நேரம் இனி
 டன்டனக்கா சந்தோசம்
 சேரும் இனி