Pattu Paavaadai Katti

Pattu Paavaadai Katti Song Lyrics In English


பட்டு பாவாடை கட்டி பளபளக்கும்
தாவணியில்
பக்குவமா குனிஞ்சி நிக்குறா
எது அண்ண
தலையை பக்குவமா குனிஞ்சி நிக்குறா

அட பட்டு பாவாடை கட்டி பளபளக்கும்
தாவணியில்
பக்குவமா குனிஞ்சி நிக்குறா
தலையை பக்குவமா குனிஞ்சி நிக்குறா ஹான்

ஹோய் மாமன் மதுரை காரன்
வம்பு தும்புக்கு போகாத வீரன்
ஹான் ஆ மாமன் மதுரை காரன்
வம்பு தும்புக்கு போகாத வீரன்

நல்லது எது ஆ கெட்டது எது
அட நல்லது எது ஆ கெட்டது எது
நாளும் தெரிஞ்சு தான் நடந்துக்குவேன்
நாளும் தெரிஞ்சு தான் நடந்துக்குவேன்

பட்டு பாவாடை கட்டி பளபளக்கும்
தாவணியில்
பக்குவமா குனிஞ்சி நிக்குறா
தலையை பக்குவமா குனிஞ்சி நிக்குறா ஹா ஆ ஆ



குடத்தை எடுத்துவரா
குட்டி கும்பகோணம் தேரோட்டும் ஜோரா
ஹையோ குடத்தை எடுத்துவரா
குட்டி கும்பகோணம் தேரோட்டும் ஜோரா

குண்டு மல்லி பூவ அள்ளி
அட குண்டு மல்லி பூவ அள்ளி
அவ தலையில் சொருகி வெச்சிக்கிட்டு
அவ தலையில் சொருகி வெச்சிக்கிட்டு


பட்டு பாவாடை கட்டி பளபளக்கும்
தாவணியில்
பக்குவமா குனிஞ்சி நிக்குறா
தலையை பக்குவமா குனிஞ்சி நிக்குறா ஹா ஆஹா ஆ



சின்ன பொண்ணு சிரிச்சா
அவ கண்ண மெதுவா அடிச்சா அப்பா
சின்ன பொண்ணு சிரிச்சா
அவ கண்ண மெதுவா அடிச்சா

கன்னி பொண்ணு தான் என் கனவில் நிக்குறா
அட கன்னி பொண்ணு தான் என் கனவில் நிக்குறா
என் கண்ணோடு கலந்து மனசு இழுக்குறா
என் கண்ணோடு கலந்து மனசு இழுக்குறா

பட்டு பாவாடை கட்டி பளபளக்கும்
தாவணியில்
பக்குவமா குனிஞ்சி நிக்குறா
தலையை பக்குவமா குனிஞ்சி நிக்குறா