Pattu Poochigal |
---|
பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால்
கட்டியணைக்கும் பூச்செண்டு
கட்டுக் காவல் மீறி நடக்கும்
காதல் வாழிய பல்லாண்டு
பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால்
கட்டியணைக்கும் பூச்செண்டு
கட்டுக் காவல் மீறி நடக்கும்
காதல் வாழிய பல்லாண்டு
மாலைப் பொழுதில் லீலை நடத்தும்
வாலைப் பருவம்தான்
மாலைப் பொழுதில் லீலை நடத்தும்
வாலைப் பருவம்தான்
ஏங்குகின்ற ஏக்கமெல்லாம்
தேன் குடிக்கிக்கத்தான்
பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால்
கட்டியணைக்கும் பூச்செண்டு
கட்டுக் காவல் மீறி நடக்கும்
காதல் வாழிய பல்லாண்டு
எண்ண ரதங்கள் ஊர்வலம் போகும்
இளமை தானே பதினாறு
பள்ளியறைக்குள் சொல்ல நினைக்கும்
பாடல் உண்டு பலநூறு
நெஞ்சானது இன்று பிஞ்சானது
பிஞ்சானது கொஞ்சம் காயானது
காயாகி கனியாகி விளையாடும் வயது
பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால்
கட்டியணைக்கும் பூச்செண்டு
கட்டுக் காவல் மீறி நடக்கும்
காதல் வாழிய பல்லாண்டு
ஆடை எடுத்து மூடி இருக்கும்
அழகிய மங்கை பூந்தோட்டம்
மேனி சிலிர்க்க பாய்வது தானே
ஆசை என்னும் நீரோட்டம்
கண் பட்டது காதல் தளிர் விட்டது
கைத் தொட்டது கொஞ்சம் குளிர் விட்டது
கண் பட்டது காதல் தளிர் விட்டது
கைத் தொட்டது கொஞ்சம் குளிர் விட்டது
புரியாத சுவை யாவும்
புரிகின்ற பொழுது
பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால்
கட்டியணைக்கும் பூச்செண்டு
கட்டுக் காவல் மீறி நடக்கும்
காதல் வாழிய பல்லாண்டு
மாலைப் பொழுதில் லீலை நடத்தும்
வாலைப் பருவம்தான்
மாலைப் பொழுதில் லீலை நடத்தும்
வாலைப் பருவம்தான்
ஏங்குகின்ற ஏக்கமெல்லாம்
தேன் குடிக்கிக்கத்தான்
இருவர் : பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால்
கட்டியணைக்கும் பூச்செண்டு
கட்டுக் காவல் மீறி நடக்கும்
காதல் வாழிய பல்லாண்டு