Pattukkaran Paadi |
---|
எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் சாய்பாபா
ஆஹாஆஅஆஆஅ
ஹா ஹா ஹா ஹ ஹோ ஹோ ஹ ஆஹா
பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம்
ஆட்டக்காரி ஆடிப் பார்க்கலாம்
நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம்
வா வா வா வாலிபமே
வா வா வா வாலிபமே
பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம்
ஆட்டக்காரி ஆடிப் பார்க்கலாம்
நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம்
வா வா வா வாலிபமே
வா வா வா வாலிபமே
வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா
வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா
மயக்கம் வருமல்லவோ ஹோ ஓ ஓ ஓ
நம்மிடம் நவரச நாடகம்
நடித்திடும் பெண் இல்லையோ
நம்மிடம் நவரச நாடகம்
நடித்திடும் பெண் இல்லையோ
பெண்ணிடம் அதிசய காவியம்
படித்திடும் கண் இல்லையோ
மலர்போல் சிரிப்போம் மனம் போல் இருப்போம்
மலர்போல் சிரிப்போம் மனம் போல் இருப்போம்
சங்கரா கணேசா லைட்டா சிரிச்சா
மயக்கம் வருமல்லவோ
சங்கரா கணேசா லைட்டா சிரிச்சா
மயக்கம் வருமல்லவோ
ஹோ ஓ ஓ ஓஒ
பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம்
ஆட்டக்காரி ஆடிப் பார்க்கலாம்
நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம்
வா வா வா வாலிபமே
இருவர் : வா வா வா வாலிபமே
கைதட்டல்கள் :
ஹோ ஓ ஓ ஓ
மல்லிகை மலர்களில் புன்னகை
பிறந்தது பெண்ணிடமோ
மல்லிகை மலர்களில் புன்னகை
பிறந்தது பெண்ணிடமோ
செந்நிற கதிர்களின் பொன்னிறம்
விளைந்தது கண்ணிடமோ
பனிவாய் மலரே பாவை வடிவே
பனிவாய் மலரே பாவை வடிவே
வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா
மயக்கம் வருமல்லவோ ஹோ ஓ ஓ ஓ
இருவர் : பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம்
ஹா ஹா ஹா
இருவர் : பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம்
ஆட்டக்காரி ஆடிப் பாக்கலாம்
நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம்
வா வா வா வாலிபமே
வா வா வா வாலிபமே