Pazhaya Sogangal

Pazhaya Sogangal Song Lyrics In English


பழைய சோகங்கள் அழுத காயங்கள்
சருகுகள் சிறகுகள் குமிழிகள் படகுகள்
ஓர் தாரகை எனைப் பார்த்தது
நான் பார்த்ததும் அது வீழ்ந்தது
கண்ணீர் கேட்கும் தாகங்கள்

இரவு கரையாதோ இருளும் வடியாதோ
தீவிழும் தினங்களோ ரகசிய ரணங்களோ
நான் போகவே வழி இல்லையே
நீ வந்ததும் நிழல் இல்லையே
நெஞ்சில் கண்ணீர் ஊறாதோ


பழைய சோகங்கள் அழுத காயங்கள்