Pelican Paravaigal

Pelican Paravaigal Song Lyrics In English




பெலிக்கன் பறவைகள்
ரெண்டு பசிபிக் கடலோரம்
நின்று பயிலும் பெத்தோவன்
இன்று மைனர் மேஜர் ஸ்கேல்
என்று

அக்கக்கோ அக்கக்கோ
இசை நூலகம் நூலகம் இன்று
அக்கக்கோ அக்கக்கோ இந்த
நூலிடை நூலிடை உண்டு

உன்னை கிபோர்ட்
என்றெண்ணி நான் கையை
வைக்கட்டா நான் எல் போர்டு
இல்லை என்று இங்கே காட்டடா



பெலிக்கன் பறவைகள்
ரெண்டு பசிபிக் கடலோரம்
நின்று பயிலும் பெத்தோவன்
இன்று மைனர் மேஜர் ஸ்கேல்
என்று

அலிபாபா அலி
பாபா பாபா அலிபாபா
அலி பாபா பாபா

மீடியால நடக்கும்
கம்மான் கம்மான்
மிஸ்இஸ்சிப்பி நதியே
கம்மான் கம்மான்
கொடியிடை மெல்ல
துள்ளும் போது தூள் தூள்
தூள் தூள்

சில்லு சில்லு தூறல்
கம்மான் கம்மான்
சில்லு சில்லு சாரல்
கம்மான் கம்மான்
சிற புஞ்சி மழையாய்
சேரும் போது கூல் கூல் கூல்
கூல்

ஏப்ரல் முதல் இங்கு
ஜூன் வரை ஜூன் வரை சம்மர்
பக்கம் நீதான் வர சம்மர் நாட்களும்
ஆயிடும் விண்டர்

நீ இல்லாத நாளெல்லாம்
வில்லன் போல தான் கை
வைக்காதோ பூங்காற்று
வஞ்சி மேலதான்

அந்த வேளையில்
நான் ஒரு எம்ஜிஆர் உன்னை
தீண்டிட காட்டிடு நம்பியார்
அங்கு காணடி நீ எந்தன்
தோரணை உன் கற்புக்கு
காட்டுவேன் ஓரணை


பெலிக்கன் பறவைகள்
ரெண்டு பசிபிக் கடலோரம்
நின்று பயிலும் பெத்தோவன்
இன்று மைனர் மேஜர் ஸ்கேல்
என்று



உதடென்னும் கதவை
கம்மான் கம்மான்
திறந்திடு சீசேம்
கம்மான் கம்மான்
உதவிடு எனக்கு
உள்ளே உள்ள தேன்
தேன் தேன் தேன்

ஓ அலிபாபா
கம்மான் கம்மான்
உனக்கிது தான்பா
கம்மான் கம்மான்
கலக்கிடு ராஜா
கேள்வி எல்லாம் ஏன்
ஏன் ஏன் ஏன்

செல்போன் என
எந்தன் செவி மீது உன்னை
வைப்பேன் ஒரு லேப்டாப்
என எந்தன் தொடையினில்
நான் உன்னை தைப்பேன்

அட கிருஷ்ணா
உன் லீலைகள் ராதை
காண்பாளோ அதை
கண்டாலோ அம்மம்மா
போதை கொள்வாளோ

அடி மன்மத சுந்தரி
சௌந்தரியே ஒரு மந்திர
புன்னகை சிந்துறியே என்னை
என்னவோ என்னவோ பண்ணுறியே
உந்தன் பின்னாளில் என்னையும்
பின்னுறியே

பெலிக்கன் பறவைகள்
ரெண்டு பசிபிக் கடலோரம்
நின்று பயிலும் பெத்தோவன்
இன்று மைனர் மேஜர் ஸ்கேல்
என்று

அக்கக்கோ அக்கக்கோ
இசை நூலகம் நூலகம் இன்று
அக்கக்கோ அக்கக்கோ இந்த
நூலிடை நூலிடை உண்டு

உன்னை கிபோர்ட்
என்றெண்ணி நான் கையை
வைக்கட்டா நான் எல் போர்டு
இல்லை என்று இங்கே
காட்டடா

நான் வாசிக்க நீ
ஒரு ட்ரம்பெட் தான் உன்
வல புறம் இட புறம் ட்ரம்ஸ்
தான் என் விரல்களில் நீ ஒரு
வீணை தான் உன்னை மீட்டிட
யாவருமே ஆசை படார்