Penn Ponaal |
---|
இந்த பெண் போனால்
இவள் பின்னாலே என் கண் போகும்
பெண் போனால்
இந்த பெண் போனால்
இவள் பின்னாலே என் கண் போகும்
வந்தாயோகூட வந்தாயோ
முன்பு இல்லாத சுகம் தந்தாயோ
ஓ மை ஸ்வீட் ஹார்ட்
அருகில் வா உருகுகிறேன்
அள்ளி தா பருகுகிறேன்
பெண் போனால்
இந்த பெண் போனால்
இவள் பின்னாலே என் கண் போகும்
வந்தாயோகூட வந்தாயோ
முன்பு இல்லாத சுகம் தந்தாயோ
பாதி நிலாவை விண்ணில் வைத்து
மீதி நிலாவை மண்ணில் வைத்து
பாதி நிலாவை விண்ணில் வைத்து
மீதி நிலாவை மண்ணில் வைத்து
மண்ணில் வைத்ததை மங்கை உனது
கண்ணில் வைத்தானோஓஹோ
கண்ணில் வைத்தானோ
ஆயிரம் பூவை அள்ளி எடுத்து
அள்ளி எடுத்ததை கிள்ளி எடுத்து
ஆயிரம் பூவை அள்ளி எடுத்து
அள்ளி எடுத்ததை கிள்ளி எடுத்து
கொஞ்சம் கொஞ்சமாய் தேனை எடுத்து
நெஞ்சில் வைத்தானோஓஹோ
நெஞ்சில் வைத்தானோ
பெண் போனால்
இந்த பெண் போனால்
இவள் பின்னாலே என் கண் போகும்
வந்தாயோகூட வந்தாயோ
முன்பு இல்லாத சுகம் தந்தாயோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓஒ ஓஓ ஓஓ
வானவில் பெண்ணாய் வந்ததென்று
வார்த்தையில் போதை தந்ததென்று
வானவில் பெண்ணாய் வந்ததென்று
வார்த்தையில் போதை தந்ததென்று
அன்னம் நடந்தாள் ஆடிக் கிடந்தாள்
இன்னும் சொல்லவோஓஹோ
இன்னும் சொல்லவோ
காதலன் பேரை சொல்லிக்கொண்டு
காத்திருந்தாளாம் அல்லித்தண்டு
காதலன் பேரை சொல்லிக்கொண்டு
காத்திருந்தாளாம் அல்லித்தண்டு
தென்றல் அடிக்க தாவி அணைக்க
என்ன சுகமோஓஓஹோ
என்ன சுகமோ
பெண் போனால்
இந்த பெண் போனால்
இவள் பின்னாலே என் கண் போகும்
வந்தாயோகூட வந்தாயோ
முன்பு இல்லாத சுகம் தந்தாயோ