Penn Venum |
---|
பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நிறத்துல பெண் வேணும்
பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நிறத்துல பெண் வேணும்
சொல்லவா சுகம் அல்லவா
சொல்லவா சுகம் அல்லவா
அந்த மானும் கிடைத்திட ஒரு மாலை தொடுத்திட
பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நிறத்துல பெண் வேணும்
பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நிறத்துல பெண் வேணும்
அழகிய கன்னம் உன்னிடத்தில் பழகிய பென்னம்
இதுவரை இல்லை கற்பனையில் எழுந்தது முல்லை
அந்த வாச மலர் அவள் எப்படியோ
உன்னை வாரி அணைத்திடும் பூங்கொடியோ
புது வண்ண புதையலில் பூத்திருக்கும்
விழி வச்ச இடம் எங்கும் பொன் இருக்கும்
யாரது அந்த தேவதை
ஊரேது நீயும் சொல்லிடு
அந்த சாமிதான் சொல்லணும் தேவியை காட்டனும்
பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நிறத்துல பெண் வேணும்
பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நிறத்துல பெண் வேணும்
பெண் வேணும்
அபிநய கண்கள் அவள் ஒரு அதிசயம் திங்கள்
மதுரச பூவில் அவள் செய்த நவரச கோவில்
உன் கற்பனை அற்புதம் இன்னும் சொல்லு
ஒரு காதல் கவிதையை பாடி தள்ளு
புது சொர்க்கத்தை சொந்தத்தை நீ ரசிக்க
உன் பக்கத்தில் வெட்கத்தில் பூ விரிக்க
யார் அது அந்த தேவதை
ஊரெது நீ சொல்லிடு
அந்த நேரம் பிறந்திடும் ஆளும் தெரிந்திடும்
பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நிறத்துல பெண் வேணும்
பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நிறத்துல பெண் வேணும்
சொல்லவா சுகம் அல்லவா
சொல்லவா சுகம் அல்லவா
அந்த மானும் கிடைத்திட ஒரு மாலை தொடுத்திட
பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நிறத்துல பெண் வேணும்
பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நிறத்துல பெண் வேணும்
பெண் வேணும்