Pennille Nee Pennille |
---|
பெண்ணில்லே நீ பெண்ணில்லே
காதல் பண்ண தெரியாவிட்டால் பெண்ணில்லே
காதல் பண்ண தெரியாவிட்டால் பெண்ணில்லே
காதல்ஆஹாஹா காதல்
ஆமாம் காதல்
காதலோ காதல்
அது எங்கே கிடைக்கும் எப்படிக் கிடைக்கும்
இனிப்பா புளிப்பா கசப்பா காதல் கசப்பா
ஆஹாஹா ஹா ஹா
ஒன்பது சுவையும் ஒண்ணாக் கலந்து
உண்பதுதான் மெய்க் காதல்
இந்த உலகத்தைத் தூக்கி உருட்டி விளையாடும்
உறவுக்குப் பேர்தான் காதல்
புரியலையே
கண்ணிரண்டும் மூடாமல் காத்திருந்தேன்
இரவில் காத்திருந்தேன்
கதவைத் திறந்து வைத்துப் பார்த்திருந்தேன்
எதிர்பார்த்திருந்தேன்
ஆஹா ஹா ஹா காதல் வந்ததா
இல்லை பூனை வந்தது
ஹே பெண்ணில்லே நீ பெண்ணில்லே
காதல் பண்ண தெரியாவிட்டால் பெண்ணில்லே
ஆணில்லே நீ ஆணில்லே
அதைத் கற்றுக் கொடுக்க முடியாவிட்டால்
ஆணில்லே
என்னைப் பார் கண்ணைப் பார்
ஏக்கம் கலந்து பார்
இருவர் : ஆஅஆஅஆஆ
என்னைப் பார் கண்ணைப் பார்
ஏக்கம் கலந்து பார்
இடுப்பை வளைத்து வெட்டிப்பார்
இதயம் சுடுதா தொட்டுப்பார்
பின்னே போ
முன்னே வா பேசு பாடுஆடு
நேசம் வை நீ நேசம் வை
நெஞ்சுக்குள்ளே என்னை நிறுத்தி நேசம் வை
நேசந்தான் உன் நேசந்தான்
நேசம் முத்திக் காதலானால் லாபந்தான்
எப்படி இருக்கு
மயக்கமா இருக்கு
ஆஹா வந்துருச்சு காதல்