Penukku Pennae Ennadi

Penukku Pennae Ennadi Song Lyrics In English


பெண்ணுக்கு பெண்ணு என்னடி
நீ ஒன்னும் மறக்காம சொல்லடி
பெண்ணுக்கு பெண்ணு என்னடி
நீ ஒன்னும் மறக்காம சொல்லடி

பெண்ணுக்கு பெண்ணு என்னடிஈ

தண்ணியிலே தாளமிடும் குள்ளகாரா
உன்னை தாலி கட்ட போறவளும் குள்ளம் தானோ
குள்ளத்திலும் நெட்டையிலும் என்ன இருக்கு
ஹ்ம்ம் ம்ம்ம்
குள்ளத்திலும் நெட்டையிலும் என்ன இருக்கு
அன்பு உள்ளத்திலே அல்லவோ பின்னி இருக்கு
அன்பு உள்ளத்திலே அல்லவோ பின்னி இருக்குஹ்ம்ம் ம்ம்

பெண்ணுக்கு பெண்ணு என்னடி
நீ ஒன்னும் மறக்காம சொல்லடி
பெண்ணுக்கு பெண்ணு என்னடிஈ

தாவணி கட்டி வந்த அலமேலு
அது சேலையாக மாறியது எந்த நாளு
ஆன்தாவணி கட்டி வந்த அலமேலு
அது சேலையாக மாறியது எந்த நாளு
நான் என்ன செய்யட்டும் கேளடி
நான் என்ன செய்யட்டும் கேளடி
பருவ நாடகத்தின் வேலை இது பாரடி
பருவ நாடகத்தின் வேலை இது பாரடி


அட பெண்ணுக்கு பெண்ணு என்னடி
நீ ஒன்னும் மறைக்காம சொல்லடி
பெண்ணுக்கு பெண்ணே என்னடிஈ

சின்ன பொண்ணு மஞ்சளியே உரைச்சாலாம்
நேத்து கன்னத்திலே பட்ட காயம் மறைசாலாம்
கன்னி பொண்ணு கல்யாணம் நடக்காதா
அப்போ கன்னத்திலே உனக்கும் கெடைக்காதா
அப்போ கன்னத்திலே உனக்கும் கெடைக்காதா

புள்ளி வெச்ச ஆண் அழகன் யாரடி
அவன் சொல்லி வெச்ச சேதி எல்லாம் கூறடி

போடி
பெண்ணுக்கு பெண்ணு என்னடி
நீ ஒன்னும் மறைக்காம சொல்லடி
பெண்ணுக்கு பெண்ணு என்னடிஈஈஈ