Pethaalum Pethenada |
---|
பெத்தாலும் பெத்தேனடா
ஒரு போக்கிரி பையனத்தான்
பெத்தாலும் பெத்தேனடா
ஒரு போக்கிரி பையனத்தான்
அட கால வச்சான்
ரெண்டு கைய வச்சான்
ஒரு வாலை மட்டும் விட்டு வச்சான்
பெத்தாலும் பெத்தேனடா
ஒரு போக்கிரி பையனத்தான்
பல்லை தேச்சு குளிக்க வைக்க
நாய் பட்டப்பாடு பட்டான்
பள்ளிக்கூடம் உன்னை அனுப்ப
பல்லுடைஞ்சு போகுதடா
உன்னை வளர்த்து ஆத்தா ஆத்தா
மேனி இளைச்சா
ஒண்ணே ஒண்ணு போதுமடா சாமி
பெத்தாலும் பெத்தேனடா
ஒரு போக்கிரி பையனத்தான்
மாஞ்சா வச்சு பட்டம் விட்டு
மஞ்சுளாவின் மூக்கறுத்தே
ஹா
கிரிக்கெட்டு ஆடிப்புட்டு
கிட்டு பைய மண்டை உடைச்ச
ஐயோ அம்மா
ஊரு சண்டைதான்
ஒண்ணா ரெண்டா பொழுது விடிஞ்சா
படவா பயலே நல்ல பேரை வாங்கு
பெத்தாலும் பெத்தேனடா
ஒரு போக்கிரி பையனத்தான்
ஆலாலல்லல் லா லாலல்லல் லா
லாலல்லல் லா லா
லாலல்லாலா லாலல்லாலா
லாலல்லா லா லா லா லா
கண்ணனை அறிந்தவள்தான்
அன்னை யசோதா
தன் மகன் லீலைகள்
தாய் மனம் அறியாதா
கண்ணனை அறிந்தவள்தான்
அன்னை யசோதா
தன் மகன் லீலைகள்
தாய் மனம் அறியாதா
கட்டில் மட்டும் உந்தன் சொந்தம்
தொட்டில் தொட்டு எந்தன் பந்தம்
பிள்ளை வளர்க்க அன்னை அறிவாள்
உனக்கேன் பாடு
பெத்தாலும் பெத்தேனடா
ஒரு போக்கிரி பையனத்தான்
அட கால வச்சான்
ரெண்டு கைய வச்சான்
ஒரு வாலை மட்டும் விட்டு வச்சான்
பெத்தாலும் பெத்தேனடா