Pillayare Pillayare |
---|
புள்ளயாரே புள்ளயாரே
உடைக்கட்டுமா தேங்கா
தேங்கா தேங்கா
திருத்தணி தேங்கா
பொன்னுமணி கண்ணுமணி
போகாதடி ராங்கா
ராங்கா ராங்கா
போகாதடி ராங்கா
புள்ளயாரே புள்ளயாரே
உடைக்கட்டுமா தேங்கா
பொன்னுமணி கண்ணுமணி
போகாதடி ராங்கா
உலுக்குற உலுக்குலதான்
உன் கொழுப்பும் அடங்கணும்
குலுக்குற குலுக்குலதான்
கும்பிட்டு நீ ஓடனும் ராசாத்தியே
ராவெல்லாம் தூக்கம் இல்லையே
புள்ளயாரே புள்ளயாரே
உடைக்கட்டுமா தேங்கா
பொன்னுமணி கண்ணுமணி
போகாதடி ராங்கா
குத்தலாமா குத்தலாமா
காது மேல கம்பலு
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
குத்தலாமா குத்தலாமா
காது மேல கம்மலு
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
சுத்தலாமா சுத்தலாமா
சுங்குடி சேலை இடுப்புல
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
அப்போ என்ன சுத்தலாம்
எங்கே குத்தலாம் என்னத்த குத்தலாம்
சொல்லு எப்போ சுத்தலாம்
எப்படி சுத்தலாம்
அக்கா மவ நினைப்புல
ஆஆசையா சுத்து சுத்து
டேய் அக்கா மவ நினைப்புல
ஆத்து பக்கம் தோப்புல
அச்சாரம்தான் வெச்சாப்பல
கொண்ட மேல பூவ சுத்து
புள்ளயாரே புள்ளயாரே
உடைக்கட்டுமா தேங்கா
தேங்கா தேங்கா
திருத்தணி தேங்கா
பொன்னுமணி கண்ணுமணி
போகாதடி ராங்கா
ராங்கா ராங்கா
போகாதடி ராங்கா
ஓட்டலாமா ஓட்டலாமா
ஓரம் நிக்கும் வண்டிய
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
ஹோய் ஓட்டலாமா ஓட்டலாமா
ஊர விட்டு சண்டிய
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
அப்போ எங்கே ஓட்டலாம்
என்னத்த ஓட்டலாம்
சொல்லு எப்போ ஓட்டலாம்
எப்படி ஓட்டலாம்
சேனம் போடும் குதிரைதான்
சோக்கா போகும் மதுரைதான்
நீட்டி நீட்டி சாட்டையதான்
காட்டி காட்டி ஓட்டு ஓட்டு
புள்ளயாரே புள்ளயாரே
உடைக்கட்டுமா தேங்கா
தேங்கா தேங்கா
திருத்தணி தேங்கா
பொன்னுமணி கண்ணுமணி
போகாதடி ராங்கா
ராங்கா ராங்கா
போகாதடி ராங்கா
புள்ளயாரே புள்ளயாரே
உடைக்கட்டுமா தேங்கா
பொன்னுமணி கண்ணுமணி
போகாதடி ராங்கா
உலுக்குற உலுக்குலதான்
உன் கொழுப்பும் அடங்கணும்
குலுக்குற குலுக்குலதான்
கும்பிட்டு நீ ஓடனும் ராசாத்தியே
ஏ ஹே ஏ
ராவெல்லாம் தூக்கம் இல்லையே