Piravatha Varam Vendum

Piravatha Varam Vendum Song Lyrics In English


பிறவாத வரம் வேண்டும்
இனி பிறவாத வரம் வேண்டும்
என் பிழையாலே நான் மீண்டும்
பிறந்து விட்டால்
உன்னை மறவாத மனம் வேண்டும்

பிறவாத வரம் வேண்டும்
என் பிழையாலே நான் மீண்டும்
பிறந்து விட்டால்
உன்னை மறவாத மனம் வேண்டும்

பிறவாத வரம் வேண்டும்

இறவாத இன்பம் அன்பும்
உறவாத தூய பண்பும்

நிறைவான உண்மை நெஞ்சும்
இறைவா நீ தந்தாலும்

பிறவாத வரம் வேண்டும்
என் பிழையாலே நான் மீண்டும்
பிறந்து விட்டால்
உன்னை மறவாத மனம் வேண்டும்


பனி படர்ந்த திரு கைலங்கிரியில்
அணி திரண்ட மலர் முனிவர் உன் குலமும்
இனிய கந்தர்வர் இசை பெரும் புலவர்
அனைவரும் தொழுது உன் இரு பாதம் பணிய

வானவர் தானவர் நாடு குலுங்க
பாவை மனோஹரி மாதர் குலுங்க
நாரணன் நான்முகன் மேனி குலுங்க
நா மகள் பூ மகள் வாழ்வு குலுங்க

செக்கிளை சுத்தமா நட்புகள் எழுவகை
அற்புத பண்புகள் ஒப்பிய இசையென
மத்தளம் செதர் கொக்கரி முழுமொழி
தத்திமி தத்ஜுனு தகிட தகவென
சதங்கை அணியிது பதங்கள் நிதமும்
வணங்கி வழி பட

பிறவாத வரம் வேண்டும்
என் பிழையாலே நான் மீண்டும்
பிறந்து விட்டால்
உன்னை மறவாத மனம் வேண்டும்

பிறவாத வரம் வேண்டும்