Plan Panni

Plan Panni Song Lyrics In English


ஹேய்ய்
ஹேய்ய்

பிளான் பண்ணி பண்ணா
சந்தேகம் வாராதே
மச்சான் ரூலு கீலு எல்லாம்
சந்தோசம் தாராதே

சிக்கி முக்கி நெஞ்ச
நீ கட்டி போடாதே
நீ திக்கி திக்கி நின்னு
கன்பூயூசன் ஆகாதே

ஒரு டெட் எண்ட போல
நீ வீக்கெண்டு பாக்காதே
இது ட்ரீட்மெண்ட்டுதாண்டா
எனை அன்பிரண்டு பண்ணாதே

வெறும் வெட்டி பேச்சை கேட்டு
இனி கூட்டம் சேராதே
உந்தன் ஹேப்பிநெஸ்ஸ நீயும்
டேய் பிளான்ன போடு

பிளான் பண்ணி பண்ணா
சந்தேகம் வாராதே
மச்சான் ரூலு கீழு எல்லாம்
சந்தோசம் தாராதே

டான்ஸ் ப்ளோர்ருகூட
ஒரு போதி ட்ரீதானே
இந்த மோட்டிவேசன் வந்தா
உன் மைண்டும் ப்ரீதானே

ஹேய்ய்
ஹேய்ய்

தேவதை இங்கே வந்து
தல காட்டுதே
ஹார்மோன்கள் அத பாத்து
குஷியாகுதே

வேதாளம் போல வந்து
தோள் சேருதே
விடுக்கதை புதிரானதே
நின்னு விளையாடுதே


ஹே யாராக இருந்தாலும்
மனசொன்னுதான்
பல நேரத்தில் மறந்தோமே
அதன் ஃபன்னதான்

வீக்கென்டுதான் நம்ம
பிளே க்ரௌண்ட்தான்
அத ஸ்வீட் எண்டா
மாத்ததான் போராடலாம் வா

பிளான் பண்ணி பண்ணா
சந்தேகம் வாராதே
மச்சான்

பிளான் பண்ணி பண்ணா
சந்தேகம் வாராதே
மச்சான் ரூலு கீலு எல்லாம்
சந்தோசம் தாராதே

டான்ஸ் ப்ளோர்ருகூட
ஒரு போதி ட்ரீதானே
இந்த மோட்டிவேசன் வந்தா
உன் மைண்டும் ப்ரீதானே

ஒரு சர்கிலுக்குள் உன்ன
டேய் கண்ட்ரோல் பண்ணாதே
ஒரு கும்பலுக்குள் நீயும்
ஒரு டெம்ப்ளேட் ஆவாதே

உன்ன சுத்தி ஒரு கோட்டை
புது கேட்ட போடாதே
இனி புத்தம் புது பிளான
நீ போட்டு தாக்கு

பிளான் பண்ணி பண்ணா
சந்தேகம் வாராதே
மச்சான் ரூலு கீலு எல்லாம்
சந்தோசம் தாராதே

பிளான்னு பண்ணி
பிளான்னு பண்ணிஹே
பிளான்னு பண்ணி
பிளான்னு பிளான் பிளான் பிளான்பிளான்னு