Poda Pakkoda |
---|
போடா பக்கோடா
அட நேத்துச் சுட்ட
நமுத்து விட்ட
பழைய பக்கோடா
ஹேய் போடா பக்கோடா
அட நேத்துச் சுட்ட
நமுத்து விட்ட
பழைய பக்கோடா
ஹேய் காக்கிச் சொக்காடா
அதப் போட்டுகிட்டு வந்தா நீயும்
பெரிய கொக்காடா
பூவாயி அக்காடா
வறுத்தக் கோழிச் சுக்காடா
என் வீரம் பக்காடா
போடுவேன் உனக்கு முக்காடா
புண்ணாக்கு செக்கோடா
மக்கோடா புளியங்கொக்கோடா
போடா பக்கோடா
ஹேய் போடா பக்கோடா
அட நேத்துச் சுட்ட
நமுத்து விட்ட
பழைய பக்கோடா
ஹேய் காக்கிச் சொக்காடா
அதப் போட்டுகிட்டு வந்தா நீயும்
பெரிய கொக்காடா
உசிலம்பட்டி
திருமங்கலம் ரோடு போல
உம் மொகரக்கட்ட அழகு
இருக்கு தெரிஞ்சுக்கோடா
கள்ளிப்பட்டி
கரிசல் மண்ணு பூமி போலே
உம் மூக்கு முழி
கருத்துக் கெடக்கு புரிஞ்சுக்கோடா
ஹே புடிச்ச புடி
நழுவிடாம உடும்பு போல
நான் கச்சிதமா புடிக்கிறவன்
தெரிஞ்சுக்கோடா ஹஹஹா
அவுத்து விட்ட
நெல்லிக்காயி மூட்ட போல
எங்க ஊரு ஜனம்
இருக்குதுன்னு புரிஞ்சுக்கோடா
முன்னே வச்ச காலு இவன்
பின்னே வெக்கும் ஆளு இல்லே
என்னப் பத்திக் கண்டு கொள்ள
உங்களுக்கு மூளை இல்ல
புண்ணாக்கு செக்கோடா
மக்கோடா புளியங்கொக்கோடா
எடெடெட்டே
போடா பக்கோடா அட நேத்துச் சுட்ட
நமுத்து விட்ட
பழைய பக்கோடா
ஹேய் காக்கிச் சொக்காடா
இதை போட்டவன எதிர்க்கிறவன
பெரிய கொக்காடா டாடாடா
பூவாயி அக்காடா
வறுத்தக் கோழிச் சுக்காடா
என் வீரம் பக்காடா
போடுவேன் உனக்கு முக்காடா
புண்ணாக்கு செக்கோடா
மக்கோடா புளியங்கொக்கோடா
ஹேய் போடா பக்கோடா
அட நேத்துச் சுட்ட
நமுத்து விட்ட
பழைய பக்கோடா
ஹேய் காக்கிச் சொக்காடா
இதை போட்டவன எதிர்க்கிறவன
பெரிய கொக்காடா டாடாடா
கெளம்புறப்போ
குறுக்க வரும் பூனை போல
ஊர் காரியத்த கெடுக்குற
நீ தெரிஞ்சுக்கோடா
அஞ்சு பத்து
வேணுமுன்னா மாமூல் வாங்கு
நீ அடிச்சுப் புட்டு
இழுத்துப் போத்தி படுத்து தூங்கு
ரெண்டு பட்ட ஊரு
ஒண்ணா கலக்கப் போகுது
நல்ல காலமும்தான்
இப்போ இங்கே பொறக்கப் போகுது
அத்தைக்கெப்போ மீசை
இங்கே மொளைக்கப் போகுது
அட திருவிழாவும்
எப்போ இங்கே நடக்கப் போகுது
ச்சீ வாயக்கொஞ்சம் மூடிக்கடா
நல்ல பேர தேடிக்கடா
மந்த புத்தி ஆட்டு கெடா
வேட்டுச் சத்தம் கேட்டுக்கடா
புண்ணாக்கு செக்கோடா
மக்கோடா புளியங்கொக்கோடா
ஹேய் போடா பக்கோடா
அட நேத்துச் சுட்ட
நமுத்து விட்ட
பழைய பக்கோடா
ஹேய் காக்கிச் சொக்காடா
இதை போட்டவன எதிர்க்கிறவன
பெரிய கொக்காடா
பூவாயி அக்காடா
வறுத்தக் கோழிச் சுக்காடா
என் வீரம் பக்காடா போடுவேன்
உனக்கு முக்காடா
புண்ணாக்கு செக்கோடா
மக்கோடா புளியங்கொக்கோடா
வேவேவே போடா பக்கோடா
ஹா
அட நேத்துச் சுட்ட நமுத்து விட்ட
பழைய பக்கோடா
போடு டக்கரு டக்கரு டா
ஹேய் டாப்பு டக்கரு டக்கரு டா
ஹாய் அடடடா டோய்