Podu Attam Podu |
---|
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
போடு ஆட்டம் போடு
நம்ம கேக்க எவனும் இல்ல
போடு ஆட்டம் போடு
நம்ம கேக்க எவனும் இல்ல
ஊரே துணை இருக்கு
எனக்கிங்கு வேறு உறவெதுக்கு
பாசப்பிணைப்பிருக்கு
அது தான் காசுபணம் எனக்கு
உன்ன தடுக்கவும்
என்ன எதுக்கவும்
எவனும் பொறக்கவில்ல
உன்ன தடுக்கவும்
என்ன எதுக்கவும்
எவனும் பொறக்கவில்ல
ஏ காத்து அடிக்கையில்
கையால் அதை இங்கு
எவனும் புடுச்சதில்ல
போடு ஆட்டம் போடு
நம்ம கேக்க எவனும் இல்ல
போடு ஆட்டம் போடு
நம்ம கேக்க எவனும் இல்ல
போடு ஆடு
தவிடு கூட தங்கமாகும்
நேரம் காலம் சேரும் போதுடா
சிறுவன் கூட சிங்கமாவான்
பொறுமை நெஞ்சில் மீறும் போதுடா
காலேதுமின்றி பூந்தென்றல்
காற்று எங்கேயும் ஓடலயா
கை ஏதும் இன்றி பூவோடு கொஞ்சி
பாட்டுக்கள் பாடலயா
அட உங்கள் உள்ளம் ஊனமல்ல
உள்ளம் போதும் ஊரை வெல்ல
மாலை வாராதா நம் தோள்களுக்கு
உன்ன தடுக்கவும்
என்ன எதுக்கவும்
எவனும் பொறக்கவில்ல
அப்படி போடு
காத்து அடிக்கையில்
கையால் அதை இங்கு
எவனும் புடுச்சதில்ல
சூப்பர்
போடேய்
குடிச வாழும் சொக்கதங்கம்
ஒன்ன பத்தி எனக்கு புரியுண்டா
காமராஜர் எம் ஜி ஆர் நாளை
யாருன்னு உன்க்கு புரியுமடா
ஊரு சனங்க நெஞ்சப்படிச்சா
நீ கூட நாடாளலாம்
வேர்வ வடிச்சி வேல முடிச்சா
வெற்றிய நீ வாங்கலாம்
யாரு என்ன ஆவாங்கன்னு
யார் தான் சொல்வார் மேலே நின்னு
ஏழை பாழைக்கும் ஒரு காலம் வரும்
நெஞ்சில் உறமுடன்
நேர்மை நிறமுடன்
இருக்கும் நல்லவன்டா
நெனச்சா தலையில இமயமலையையும்
சுமக்கும் வல்லவன்டா
போடு போடு போடு
ஆட்டம் போடு போடு
நம்ம கேக்க எவனும் இல்ல
போடு போடு போடு
ஆட்டம் போடு போடு
நம்ம கேக்க எவனும் இல்ல
ஊரே துணை இருக்கு
எனக்கிங்கு வேறு உறவெதுக்கு
பாசப்பிணைப்பிருக்கு
அது தான் காசுபணம் எனக்கு
உன்ன தடுக்கவும்
என்ன எதுக்கவும்
எவனும் பொறக்கவில்ல
ஆண் மற்றும்
உன்ன தடுக்கவும்
என்ன எதுக்கவும்
எவனும் பொறக்கவில்ல
ஏ காத்து அடிக்கையில்
கையால் அதை இங்கு
எவனும் புடுச்சதில்ல