Pogathe Siru |
---|
போகாதே சாரு
நான் பொட்டப்புள்ள பாரு
பூவோட நாரு
நான் பொன்னுமணி தேரு
எவனும் என்னத்
தொட்டதும் இல்லே
அப்படி தொட்டவன
விட்டதும் இல்லேய்
எவனும் என்னத்
தொட்டதும் இல்லே
அப்படி தொட்டவன
விட்டதும் இல்லேய்யா
வேணான்டி வேணாம்
நான் மாட்டிக் கொள்ளுவேனா
மோதாதே வீணா அப்புறம்
முட்டிக் கொள்ளும் தானா
வம்பு பண்ணி
சண்டை இழுத்தா அட
ரெண்டில் ஒண்ணு இப்பத் தெரியும்
வம்பு பண்ணி
சண்டை இழுத்தா ஆஹ்ஹா அட
ரெண்டில் ஒண்ணு இப்பத் தெரியும்
பொண்ணுன்னா பேய்க்கூட
கண்ணீர் விடும் அந்த
கண்ணீரு ஆறாக உன்னை சுடும்
பொண்ணுன்னா நான் கூட
காப்பாத்துவேன் நீயும்
பொண்ணில்ல பேயுன்னா
என்ன செய்வேன்
கிண்டலு போதும்
என்னை நீ பாரும்
பொம்பள நெனச்சா
எல்லாம் நடக்கும்
அட எனக்காக யாருமில்ல
என்னால உனக்கேதும் பாரமில்ல
இது முடியாது படியாது
வளைச்சாலும் ஒடியாது
ஹேய் போகாதே சாரு
நான் பொட்டப்புள்ள பாரு
பூவோட நாரு
நான் பொன்னுமணி தேரு
வம்பு பண்ணி
சண்டை இழுத்தா ஆஹ்ஹா அட
ரெண்டில் ஒண்ணு
இப்பத் தெரியும் ஹேய்
வம்பு பண்ணி
சண்டை இழுத்தா ஆஹ்ஹா அட
ரெண்டில் ஒண்ணு
இப்பத் தெரியும்ஹேய் ஹேய்
பெண் புத்தி எப்போதும்
பின் புத்திதான்
அட இப்போது தெரியாது
என் சக்திதான்
ஆ உன் கூட
நான் வாரேன் துணையாகத்தான்
என்ன வீணாக வெரட்டாதே
தெரியாமத்தான்
ஆவிட்டுட்டு போடி
பொம்பள கேடி
என்னை நீ தேடி லாபமில்ல
அட நீ இப்ப ஒண்டிக்கட்ட
உன் கூட
நான் வந்து ஒண்டிக்கிட்டேன்
அட என்னோட வழி வேறம்மா
முடியாது நீ வேற எடம் பாரம்மா
நான் புடிச்சாலும் புடிச்சேனே
ஒடியாத புளியங்கொம்பு
ஏய் வேணான்டி வேணாம்
நான் மாட்டிக் கொள்ளுவேனா
மோதாதே வீணா அப்புறம்
முட்டிக் கொள்ளும் தானா
வம்பு பண்ணி
சண்டை இழுத்தா அட
ரெண்டில் ஒண்ணு இப்பத் தெரியும்
வம்பு பண்ணி
சண்டை இழுத்தா ஆஹ்ஹா அட
ரெண்டில் ஒண்ணு இப்பத் தெரியும் ஹான்
போகாதே சாரு
நான் பொட்டப்புள்ள பாரு
பூவோட நாரு
நான் பொன்னுமணி தேரு
எவனும் என்னத்
தொட்டதும் இல்லே
அப்படி தொட்டவன
விட்டதும் இல்லேய்
எவனும் என்னத்
தொட்டதும் இல்லே
அப்படி தொட்டவன
விட்டதும் இல்லேய்யா