Pogura Pokkula

Pogura Pokkula Song Lyrics In English


போகுற போக்குல
போட்டு நீ தாக்குறியே
பாக்குற சாக்குல
ஆள நீ தூக்குறியே
பாக்க இனிக்குதடி
வலிக்காம வலிக்குதடி
அழகாக ஆள சாய்க்குற
காதல் கந்து வட்டி போல ஏறுதே

போகுற போக்குல
போட்டு நீ தாக்குறியே
பாக்குற சாக்குல
ஆள நீ தூக்குறியே
பாக்க இனிக்குதடா
வலிக்காம வலிக்குதடா
அழகாக ஆள சாய்க்குற
காதல் கந்து வட்டி போல ஏறுதே

பாக்கல குரல் கேக்கல
மோகம் வாடுது ஏனடியோ
வாட்டுற வலி கூட்டுற
சுகமாகுது தானடியோ

காட்டுல கல்லு மேட்டுல
உன்னை தேடுது ஏன் அழகா
ரோட்டுல நாடு ரோட்டுல
மனம் ஆடுது பேரழகா

நான் பார்த்தது உனை
வான் பார்த்து எனை
தூவும் பூ பூவாய்

காதலே உயிரில் பாரமாய்
தேடலே இதய தாளமாய்

பாக்க இனிக்குதடி
வலிக்காம வலிக்குதடி
அழகாக ஆள சாய்க்குற
காதல் கந்து வட்டி போல ஏறுதேஏ


தூவுற நெஞ்சில் தூறல
என்னை வாட்டி வதைக்கிறயே
தாவுற தங்க மீனென
மனம் தான பறிக்கிறியே

காலையில் தினம் சேவலா
ஏன் மனசுல கூவுறியே
காக்குற முள்ளு வேலிய
கொஞ்சம் உசுர கிழிக்குறியே

வாயாடி உன்னை வான் வாழும் வரை
காப்பேன் உசுராக

பாசத்தால் உன்னை ஆளானும்
ஊர் எட்டும் பாக்க வாழனும்

பாக்க இனிக்குதடா
வலிக்காம வலிக்குதடா
அழகாக ஆள சாய்க்குற
காதல் கந்து வட்டி போல ஏறுதேஏ